Posts

Showing posts with the label neighbor opposite house

நூதன முறையில் நண்பனின் மனைவியை மிரட்டி உல்லாசம்! வெளியான 4 மாத கொலஐ ரகசியம்! அதிர்ந்த போலீஸ்!

Image
சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த இந்த சம்பவம், நட்பு, நம்பிக்கை, ரகசியம், மிரட்டல் என பல முகங்களை வெளிப்படுத்திய ஒரு அதிர்ச்சிகரமான கிரைம் கதை. பெயர்கள் கற்பனையானவை. நான்கு மாதங்களுக்கு முன் சத்தீஸ்கர் மாநிலத்தின் ஒரு நகரத்தில் நடந்த ஒரு சாலை விபத்து, அப்போது வெறும் விபத்தாகவே பார்க்கப்பட்டது. காவல்துறை வழக்கை முடித்து வைத்தது. ஆனால் அந்த விபத்துக்குப் பின்னால் மறைந்திருந்த உண்மை, இப்போது வெளிவந்ததும் அந்தப் பகுதியே அதிர்ந்தது. நண்பனின் மனைவியை மிரட்டி தன் வசப்படுத்தின ஒரு நபர், நான்கு மாதங்களுக்கு முன் புதைக்கப்பட்ட ஒரு ரகசியத்தை மீண்டும் வெளிக்கொண்டு வந்தார். அந்த ரகசியம் தான், ஒரு மனிதனின் உயிரை பறித்த திட்டமிட்ட செயல். துர்க் மாவட்டத்தைச் சேர்ந்த மனோஜ் சாஹுவுக்கும், அவருடைய மனைவி சுனிதாவும் தங்களுடைய குழந்தைகளுடன் அமைதியாக குடும்பம் நடத்தி வந்தனர்.  சுனிதா மிகவும் அழகானவள், சினிமா நடிகை போல எப்போதும் மேக்கப் கலந்த முகத்துடன் அழகாக தோன்றுவார். வெளியே நடந்து சென்றால் ஆண்களின் கண்கள் சுனிதாவின் மீதுதான் இருக்கும். 46 வயதிலும் 30 வயது பெண் போல வாட்ட சாட்டமான தோற்றம்.  கணவன் மனோஜின...