Posts

Showing posts with the label power loom

அடங்காத உடலுறவு வெறி.. டிபன் பாக்ஸில் இரத்தம்.. கணவன் இறந்ததை கேட்டு துள்ளி குதித்த கொடூர மனைவி..

Image
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகிலுள்ள பாதிரிவீடு கிராமம். இந்த சிறிய கிராமத்தின் அமைதியை உலுக்கிய கொடூரமான கொலைச் சம்பவம் ஒன்று பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பாலசுப்பிரமணி முன்பு நெசவுத் தொழிலாளியாக இருந்தவர். போதிய வருமானம் இல்லாததால், டாஸ்மாக் ஊழியர் டெல்லி பிரசாத்தை தினமும் அவரது வீட்டிலிருந்து செங்குற்றம் வரை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று, இரவு திரும்பி அழைத்து வரும் ஓட்டுநர் வேலையை ஏற்றார். இதனால் அவர் காலையில் வீட்டை விட்டுச் சென்றால், இரவு 1 மணிக்கு மேல் அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் 2 மணிக்கு மேல்தான் வீடு திரும்புவார். வருமானப் பற்றாக்குறையால் புவனேஸ்வரியும் வேலைக்குச் செல்லத் தொடங்கினார். கிராமத்தின் தரிக்கூடத்துக்கு (பவர் லூம்) வேலைக்குச் சென்ற அவர், அங்கு முதலாளியான முத்தும் ஜெயத்துடன் (முத்துஜெயம்) நெருக்கமான உறவில் ஈடுபட்டார். வேலை முடிந்த பிறகு தரிக்கூடத்தில் இருவரும் தனிமையில் உல்லாசம் அனுபவிக்கத் தொடங்கினர். இதனால் புவனேஸ்வரி இரவு தாமதமாக வீடு திரும்பும் நிலை உருவானது. கணவர் பாலசுப்பிரமணிக்கு மனைவியின் தாமதம் சந்தேகத்தை ஏற்படுத்தியது. உறவினர...