இமான் அண்ணாச்சியின் திருமணம் எப்படி நடந்தது தெரியுமா..? - ஷாக் ஆகிடுவீங்க..!
தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்சிகள் மூலம் பிரபலமானவர் இமான் அண்ணாச்சி. தற்போது படங்களிலும் நடித்து வருகிறார். பிரபல தொலைக்காட்சியில் சின்ன குழந்தைகளை வைத்து அவர் நடத்தும் குட்டி சுட்டீஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலம். அதே போல சொல்லுங்கண்ணே சொல்லுங்க என்ற ஒரு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் இவர் கலந்து கொண்ட பேட்டியில் தனது திருமணம் குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, நான் ஒரு சிறிய பள்ளியில் தான் படித்தேன். அங்கே எனக்கு மொத்தமே இரண்டே இரண்டு ஆசிரியர்கள் தான். அதில் பச்ச முத்து என்ற ஆசிரியரின் மகளை தான் காதலித்து திருமணமும் செய்துகொண்டேன் என்று கூறியுள்ளார். இதனை கேட்ட ரசிகர்கள் பார்ரா என்று ஷாக் ஆகித்தான் போனார்கள். Continue Reading...