கணவரின் சடலத்தின் முன்பு உடம்பில் பொட்டு துணி இல்லாமல் மனைவி செய்த கொடூரம்.. அதிர்ந்த போலீஸ்!
கான்பூர், நவம்பர் 11: உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் நகரில், தனது கணவன் கொலைக்கு அண்டைவாசிகளை தவறாக குற்றம் சாட்டிய ஒரு பெண், அவளது காதலனை காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த காதலன் யாருன்னு தெரிஞ்சா காரி துப்புவீங்க. வாங்க என்ன சம்பவம் என பார்க்கலாம். முதலில் அண்டைவாசி குடும்பத்தினரை குற்றவாளிகளாகக் குறிப்பிட்ட ரீனாவின் பொய்யான புகாரால், அப்பாவி தந்தை-மகன் சிறையில் அடைக்கப்பட்டனர். நீண்ட விசாரணைக்குப் பிறகு வெளியானது பகீர் உண்மை. இது, அந்த குடும்ப உறுப்பினர்களை மட்டுமிள்ளமால் ஒட்டு மொத்த கிராமத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 11 அன்று, டிராக்டர் உரிமையாளரான தீரேந்திரா, தனது வீட்டில் தலையில் பலமான பொருளால்கடுமையாகதாக்கப்பட்டு இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அவரது மனைவி ரீனா, உடனடியாக அலறி துடித்து, அண்டைவாசி கிர்த்தி யாதவ் மற்றும் அவரது மகன்கள் ரவி, ராஜு ஆகியோர் தான் கணவனை ஏதோ செய்தி கொலை செய்ததாகக் குற்றம் சாட்டினார். டிராக்டர் சரிசெய்யும் தகராறு காரணமாக இரண்டு குடும்பத்துக்கும் தகராறு இருந்தது. இதற்கு பழி வாங்கும் விதமாக இந்த கொலை நடந்ததாக அவ...