Posts

Showing posts with the label Pooja Umashankar

நின்று போன திருமணம் - நடிகை பூஜா இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..! - வைரல் போட்டோஸ்..!

Image
தமிழில் உள்ளம் கேட்குமே படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா. இவர் தல அஜித்துடன் அட்டகாசம், மாதவனுடன் ஜே ஜே, ஆர்யாவுடன் நான் கடவுள், ஓரம்போ போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.    நான் கடவுள் படம் இவருக்கு நல்ல அடையாளத்தைக் கொடுத்தது.இலங்கையை பூர்வீகமாக கொண்டவர் பூஜா. நடிகை பூஜா 1984ஆம் ஆண்டு இலங்கையில் உள்ள கொழும்புவில் பிறந்தவர். இவருடைய முழு பெயர் பூஜா உமாசங்கர் வேதகன்.    இதில் விசேஷம் என்னவென்றால், இவரது அப்பா ஒரு கன்னடர், அம்மா ஒரு சிங்களர், கணவர் ஒரு தமிழர். தனது பள்ளிப்படிப்பை கொழும்புவில் முடித்த பூஜா கல்லூரி படிப்பிற்காக பெங்களூர் வந்தார்.   நின்று போன முதல் திருமணம் இவருக்கும் அந்த நாட்டைச் சார்ந்த தொழிலதிபர் தீபக் சண்முகநாதன் என்பவருக்கும் 2014-ம் நிச்சயம் நடந்தது. ஆனால், ஒரு ஆண்டிலேயே இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு திருமணம் நடக்காமலேயே இருவரும் பிரிந்தனர்.​   கடைசியாக 2015ஆம் ஆண்டு கடவுள்பாதி மிருகம்பாதி என்ற தமிழ் படத்தில் நடித்தார்.    அதன்பின்னர், 2016ஆம் ஆண்டு பிரசான் டேவிட் வேதகன் என்னும் இலங்கை தமிழ் பிஸ்னஸ்மேனுடன் த...

நடிகை பூஜாவின் தற்போதைய நிலை..! - என்ன செய்துகொண்டிருகிறார் பாருங்க..!

Image
நடிகை பூஜா. இவரது முழுப்பெயர் பூஜா உமாசங்கர் என்பதாகும். இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் இலங்கையை பிறப்பிடமாக கொண்டவர். 2003 -ஆம் ஆண்டு வெளிவந்த ஜே ஜே  என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார்.  அதன் பிறகே சிங்களம், மலையாளம், ஆங்கிலம், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்தார்.மாதவனின் ஜே ஜே படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் இவர் அஜீத்துடன் அட்டகாசம் படத்தில் நடித்தவர். ஆர்யாவுடன் ஓரம் போ, நான் கடவுள் போன்ற படங்களிலும் நடித்தார். தொடர்ந்து இவருக்கும் மாடல் மற்றும் நடிகர் தீபக் சண்முகநாதனுக்கும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நிச்சயமானது. ஆனால் தங்களுக்குள் ஒத்துப் போகவில்லை என்று கூறி அவர்கள் 2015ம் ஆண்டு பிரிந்துவிட்டனர். அதன் பிறகு, இலங்கையை சேர்ந்த தொழில் அதிபர் பிரஷான் டேவிட் விதாகன் என்பவரை ரகசியமாக திருமணம் செய்துகொண்டார்.அதனை தொடர்ந்து தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்த்துவிட்ட தற்போது சிங்கள மொழிப் படங்களில் தற்போது நடித்து வருகிறார். அவருடைய சமீபத்திய புகைப்படங்கள் இதோ, Continue Reading...