Posts

Showing posts with the label kajal agarwal

அம்மாவாகியும் அது குறையல.... கட்டி இழுக்கும் காஜல் அகர்வால்!

Image
காஜல் அகர்வால்: பிரபலமான பான் இந்தியா நடிகையாக பார்க்கப்படுபவர் காஜல் அகர்வால் மும்பை மகாராஷ்டிரா பகுதி சேர்ந்தவர். காஜல் அகர்வால் தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து இங்கும் நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்திருக்கிறார். 2004 ஆம் ஆண்டு முதன் முதலில் ஹிந்தி திரைப்படம் ஒன்றின் மூலம் நடைபெற்ற திரைத்துறைக்கு அறிமுகமான நடிகை காஜல் அகர்வால் தொடர்ந்து தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களை பல்வேறு வெற்றி திரைப்படங்கள் நடித்திருக்கிறார் . திரைப்படங்கள்: 2008 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளிவந்த பழனி என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் காஜல் அகர்வால் தமிழில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து காஜல் அகர்வாலுக்கு தொடர்ந்து பல திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. குறிப்பாக அவரது நடிப்பில் வெளிவந்த சரோஜா, நான் மகான் அல்ல, சிங்கம், துப்பாக்கி, மாரி, ஆல் இன் ஆல் அழகுராஜா ,கவலை வேண்டாம், விவேகம், மெர்சல் உள்ளிட்ட திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்களாக பார்க்கப்பட்டது . இதனால் அவர் நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை தமிழ் சினிமாவில் பிடித்தார்....