Posts

Showing posts with the label AanandRaj

"விஜய்யை யாராச்சும் விமர்சித்தால், அவர்களை கண்டிக்க முதல் ஆளா வருவேன்..!" - பிரபல நடிகர் அதிரடி பேச்சு..!

Image
நடிகர் விஜய் நடிப்பிலும், இயக்குநர் அட்லி இயக்கத்திலும் உருவான படம் பிகில்.கடந்த அக்டோபர் மாதம் 25-ம் தேதி தீபாவளி விருந்தாக இந்த படம் வெளியானது. தீபாவளிக்கு இரு நாட்களுக்கு முன் வெளியான இந்தப் படத்தில், விஜய் மற்றும் நயன்தாரா தவிர்த்து, ஆனந்த ராஜ், ஜாக்கி ஷெராப், யோகி ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். வசூல் ரீதியாக படம் ஓ.கே என்றாலும், இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் தான் கிடைத்தன. இந்நிலையில்,இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் பயணிக்கும் கதாபாத்திரமாக நடித்த நடிகர் ஆனந்த்ராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த படம் குறித்த தனது கருத்தை பதிவு செய்துள்ளார். பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப்படம் மிகச் சிறப்பான படம் என்பதில் எள்ளவுக்கும் மாற்றுக் கருத்தில்லை. ராயப்பன் என்ற கேரக்டரில், நடிகர் விஜய், மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரைத் தவிர, வேறு யாரும் அந்தக் கேரக்டரில் இவ்வளவு சிறப்பாக நடித்திருக்க முடியாது.  பிகில் வெற்றிக்கு நடிகர் விஜய் மட்டும்தான் காரணம். ராயப்பன் கேரக்டராகவே அவர் வாழ்ந்திருக்கிறார். படத்தைப் பற்றி என்ன வேண்டும...

கல்வெட்டு மட்டும் அப்படி இருந்தால்.. நானே கடப்பாறையை வைத்து உடைத்து விடுவேன் - மிரட்டு ஆனந்த் ராஜ்

Image
நடிகர் ஆனந்த் ராஜ் கல்வெட்டு மட்டும் அப்படி இருந்தால் நானே கடப்பாறையை கொண்டு உடைத்து விடுவேன் என்று மிரட்ட விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஆம், இப்போது தென்னிந்திய நடிகர் சங்கம் அவர்களது பயன்பாட்திற்கு மற்றும் வாடகை விடுவதற்கு என்று தனியாக கட்டடம் ஒன்றை ஒன்றை கட்டி வருகிறார்கள். கிட்டதட்ட 50 சதவிகித பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் நடிகர் சங்க தேர்தல் குறுக்கில் வந்து விழுந்தது. இதனால் கட்டடப்பணிகள் பாதியில் நிற்கின்றன.  இதனை தொடர்ந்து, நடிகர் ஆனந்த் ராஜ் ஒரு பேட்டியில், எந்த அணி ஜெயித்தாலும் நடிகர் சங்க கட்டிடத்தை தொடார்ந்து கட்டி முடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அதே போல, கட்டத்தில் வைக்கப்படும் கல்வெட்டில் கட்டியவர்கள், திறந்து வைத்தவர்கள் என யாருடைய பெயரும் இருக்க கூடாது. அப்படி இருந்தால் நானே கடப்பாறையை கொண்டு உடைத்து விடுவேன். கல்வெட்டில் தென்னிந்திய நடிகர் சங்கம் என்று மட்டும் இருந்தல போதுமானது.! என்று கூறியுள்ளார். Continue Reading...