Posts

Showing posts with the label Andhra Pradesh hiding

“உடலுறவின் போது காதலிக்கு தோன்றிய விபரீத ஆசை..” 25 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய 60 வயசு பெருசு..

Image
சேலம், நவம்பர் 18: திருமணத்தை மீறிய உறவு ஒரு பெண்ணின் உயிரைப் பறித்து, கொலையாளியை 25 ஆண்டுகள் தலைமறைவாழ்க்கைக்குத் தள்ளிய அதிர்ச்சி சம்பவத்தில் அந்த கொலையாளி போலீசார் வசம் சிக்கினார். சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உம்பிலிக்கம்பட்டி பக் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பூமிநாதன் என்பவரின் மனைவி வேணி (32) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 2000-ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நல்லதம்பி (தற்போது வயது 60) என்பவருடன் தகாத உறவில் இருந்தார். இதை அறிந்த கணவர் பூமிநாதன் கண்டித்ததும் வேணி உறவைத் துண்டித்துக்கொண்டார். இதனால், ஆத்திரமடைந்த நல்லதம்பி தொடர்ந்து வேணியுடன் தகராறில் ஈடுபட்டார். இந்நிலையில், இருவரும் கடைசியாக உல்லாசமாக இருந்த போது, இனிமேல் இந்த பழக்கம் வேண்டாம், இதுவே கடைசி என தன்னுடைய விருப்பத்தை கூறியுள்ளார். வேணியின் விபரீத ஆசையை கண்டு அதிர்ந்து போன நல்லதம்பி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் உச்சத்தை அடைந்தபோது, கட்டையால் வேணியின் தலையில் அடித்து கொலை செய்துவிட்டு உடனடியாக தப்பியோடினார். கொலை நடந்து 25 ஆண்டுகள் ஆகியும் நல்லதம்பியை போலீசாரால் பிடிக்க ம...