Posts

Showing posts with the label Actress Laila

அடேங்கப்பா..! - லைலா-வா இம்புட்டு கவர்ச்சியா போஸ் குடுத்துருக்காங்க..??? - ஷாக் ஆன ரசிகர்கள்..!

Image
  தமிழ் சினிமாவின் பொற்காலம் என்று அழைக்கப்படும் 90களில் அறிமுகமான நடிகைகளில், நடிகை லைலாவும் ஒருவர்.    எப்பொழுதும் சிரித்த முகம் கன்னக்குழி அழகு துறுதுறுப்பான நடிப்பு, கவர்ச்சி காட்டாத கண்ணியமான கதாபாத்திரங்கள் என தமிழ் ரசிகர்களை மட்டுமல்லாமல் இந்தி, மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்தவர்.    விஜயகாந்த் நடிப்பில் கள்ளழகர் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை லைலா. தமிழ் படங்களில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை இன்று வரை தக்க வைத்துள்ளார். பல வெற்றித் படங்களில் நடித்திருக்கும் லைலா சிறந்த நடிகைக்காக பல விருதுகளை வென்றுள்ளார்.    பிதாமகனில் இவர் நடித்த கதாபாத்திரம் அனைவரையும் ரசிக்க வைத்ததோடு அதில் இவரின் நடிப்பு இன்றும் பேசப்பட்டு வருகிறது. தீனா, முதல்வன், ரோஜாவனம், உன்னை நினைத்து, பார்த்தேன் ரசித்தேன், அள்ளித்தந்த வானம்,நந்தா போன்ற வெற்றிப்படங்களில் நடித்து பெயர் பெற்றவர்.    இவர் திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதை முற்றிலும் நிறுத்திவிட்டார். திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து சற்று விலகி இருக்கும் லைலா இப்பொழுது இன்...

ஓடும் ரயிலை செயினை பிடித்து இழுத்து ரகளை செய்த லைலா-வின் தற்போதைய நிலை..! - புகைப்படம் உள்ளே

Image
சிரிப்பழகி நடிகை லைலா 16 வயதிலேயே சினிமாவில் நடிக்க துவங்கினார். 1996 ஆம் ஆண்டு 'துஸ்மன் துணியா கா' என்கிற இந்தி படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார். தமிழில் 1999ஆம் ஆண்டு கள்ளழகர் படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக லைலா அறிமுகமானார்.  அதன் பின்னர் தமிழில் அவருக்கு வாய்ப்புகள் வர துவங்கியது. நடிகர் பிரசாந்துடன் பார்த்தேன் ரசித்தேன், அஜித்துடன் தீனா, சூர்யாவுடன் நந்தா, உன்னை நினைத்தது, விக்ரமுடன் தில் மற்றும் பிதமாகன் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்தார். பிதாமகன் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இவர் செய்த ஆட்டூழியங்கள் தனி ரகளை. ஆனால், உன்னை நினைத்து படத்தில் விஜய்யுடன் தான் லைலா நடித்துகொண்டிருந்தார்.படப்பிடிப்பு தொடங்கி சில நாட்களில் இயக்குனர் விக்ரமனுக்கு விஜய்க்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக விஜய் படத்தில் இருந்து விலகி விடவே சூர்யா ஹீரோவாக்கப்பட்டார். அந்த நேரத்தில் ஈரான் நாட்டை சேர்ந்த மெஹதீன் என்கின்ற தொழிலதிபருடன் லைலாவிற்கு காதல் ஏற்பட்டது. கிட்டத்தட்ட 7 வருடங்கள் இருவரும் காதலித்து வந்தனர். இருவருக்கும் 2006ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்...