Posts

Showing posts with the label Kollidam canal

“என் பொண்டாட்டிகளை நீ வச்சிக்கோ.. ஆனா,..” எனக்கு.. பெருசு செய்த அதிர்ச்சி சம்பவம்.. குளத்தில் மிதந்த இளசு..

Image
மயிலாடுதுறை, செப்டம்பர் 21 : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே தகாத உறவு காரணமாக இளைஞர் ஒருவர் வெட்டி கொல்லப்பட்டு கால்வாயில் தூக்கி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளிடம் ஒன்றிய அதிமுக வணிகர் அணி நிர்வாகியான ராஜாவும் அவரது இரு மனைவிகளுடனும் கொண்டிருந்த உறவை மறைக்க 10 லட்சம் ரூபாய் கேட்டு இளைஞரை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, காவல்துறை சிறப்பு அணியை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வருகிறது. மேல்குத்தவக்கரை கிராமத்தைச் சேர்ந்த 35 வயது லட்சுமணன், கொள்ளிடம் ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். காதலித்து திருமணம் செய்துகொண்ட மனைவி அஞ்சலியும், இரு மகள்களும் உள்ளனர். கொள்ளிடம் பகுதியைச் சேர்ந்த உறவினர் ராஜா (ராமச்சந்திரன்) என்பவருடன் அவர் நெருக்கமாகப் பழகினார். கொள்ளிடம் கடைத்தெருவில் மாவுமில் நடத்தும் ராஜா, அதிமுக வணிகர் அணி நிர்வாகியாக இருந்து அரசியல் செல்வாக்கு பெற்றவர். அவருக்கு சசிகலா, சத்யா என இரு மனைவிகளும் உள்ளனர். நாளடைவில் லட்சுமணனுக்கும் ராஜாவின் மனைவிகளுக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் ராஜா...