Posts

Showing posts with the label Kaveri Kalyani

நடிகை காவேரி கல்யாணி என்ன ஆனார்..? - இப்போ எப்படி இருக்காரு பாருங்க..! - ஷாக் ஆகிடுவீங்க..!

Image
  நடிகர் சரத் குமார் முரளி நடித்த சமுத்திரம் படத்தில் அவர்களின் பாச தங்கையாக நடித்தவர் மலையாள நடிகை காவேரி.கேரளாவில் பிறந்த இவர் 1988 ஆம் ஆண்டு கேரள சினிமாவில் நடிக்க துவங்கினார்.    அதன் பின்னர் மலையாளத்தில் பல பெற்றிப்படங்களில் நடித்து மலையாள சினிமாவில் எண்ணற்ற பரிசுகளை வாங்கினார்.இவருடைய நேரடி முதல் படம் 1990 இல் பிரசாந்த் நடிப்பில் வெளியான வைகாசி பிறந்தாச்சி என்ற படம் தான்.அந்த படத்திற்கு பின்னர் விக்ரம் நடித்த காசி படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்தார்.    பின்னர் பார்த்திபன் நடித்த மெரிகுறி பூக்கள் படத்தில் கதானாயகியக நடித்தார்.கல்யாணி என்று பெயரை மாற்றிக் கொண்டிருக்கும் இவர் இப்போது தன் துறையையும் மாற்றிக்கொண்டு இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆகி விட்டார். தற்போது காவேரி கல்யாணி இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார்.    கே 2 கே புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில், உண்மை நிகழ்வுகளைக் அடிப்படையாகக் கொண்ட ஒரு தனித்துவமான காதல் கதையை, உளவியல் திரில்லர் திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார்.இவர் மலையாள இயக்குனர் ...