Posts

Showing posts with the label Keerthi Reddy

தாய் கண்முன்னே காதலனுடன் படுக்கையில்.. கடைசியில் தாய்க்கு நேர்ந்த கதி.. ஒரே சமயத்தில் இரண்டு பேருடன்.. காது கூசும் கொடூரம்

Image
ஹிமாயத்நகர், ராசகொண்டா: ஒரு அமைதியான குடியிருப்பு பகுதியில் நடந்த இந்த உண்மை கதை, கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவம் மனதை உலுக்கும் ஒரு கொடூரக் குற்றத்தை வெளிப்படுத்துகிறது. 19 வயது கல்லூரி மாணவி கீர்த்தி ரெட்டி, தனது தாய் ராஜிதாவைக் கொலை செய்து, பின்னர் அவர் மாயமானதாக ஒரு வாரம் நாடகமாடிய சம்பவம், காவல்துறையால் அம்பலமாகியுள்ளது. இந்தக் குற்றத்தின் பின்னணியில், கீர்த்தி மற்றும் கீர்த்தியின் நண்பன் சசி குமார், மற்றும் அவரது காதலன் பால் ரெட்டி ஆகியோரின் கதைகளும் உள்ளன. கீர்த்திக்கு, பால் ரெட்டியுடனான உறவு குறித்து அறிந்திருந்த சசிகுமார், அவரை மிரட்டி 10 லட்சம் ரூபாய் பறிக்க முயன்றதாக காவல்துறை கூறுகிறது. இந்த மிரட்டலுக்கு அடிபணிந்த கீர்த்தி, நிலத்தை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த 10 லட்சம் ரூபாய் பணத்தை தன்னுடைய தாயிடம் இருந்து திருடுவதற்காக இந்தத் திட்டத்தை தீட்டினார். சசி இந்தக் குற்றத்திற்கு உடந்தையாக இருந்தார். மேலும், கீர்த்தி மைனராக இருந்தபோது, பால் ரெட்டி அவரை பாலியல் ரீதியாக தன்னுடைய உடல் தேவைக்காக பயன்படுத்தியுள்ளார். பால் ரெட்டி மீது இருந்த காதலினால் தன்னையே அவனுக்கு விரு...