Posts

Showing posts with the label Flower Market

தவெக-வினருக்கு அடி உதை! துரத்தி துரத்தி அடித்த திமுகவினர்! என்ன காரணம்? நடந்தது என்ன ?

Image
சென்னையின் பிரபலமான பூக்கடை (Flower Market) பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக - TVK) தொண்டர்கள் சிலர் கட்சியின் நிறுவனத் தலைவர் தளபதி விஜய் அவர்களின் சின்னமான துண்டு அணிந்து கொண்டு, பொது மக்களிடம் "சர்வே" என்ற பெயரில் வாக்கெடுப்பு நடத்தியுள்ளனர். இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த திமுக வட்டச் செயலாளர் கவியரசு மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலர் அங்கு வந்து, தவெக தொண்டர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். "காவல்துறையினரிடம் முறையாக அனுமதி பெற்றுதான் இந்த வாக்கெடுப்பை நடத்துகிறீர்களா?" என்று அவர்கள் கேட்டதாகத் தெரிகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே முதலில் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது கைகலப்பாக மாறியது. சில கட்டத்தில் திமுகவினர் தவெக தொண்டர்களைத் துரத்தித் துரத்தி அடித்ததாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். தவெக தொண்டர்களை பாதுகாப்பாக அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பூக்கடை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெகவினர் சட்டபூர்வமான அனுமதியுடன் செயல்பட்ட...