Posts

Showing posts with the label DC actress

A.I இல்ல, 100% ஒரிஜினல்! உடம்பில் பொட்டு துணி இல்லாமல் DC ஹீரோயின் வாமிகா! அதிருது இண்டர்நெட்!

Image
ஹாலிவுட் படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ள நடிகை வாமிகா கபி, அந்தப் படத்தில் உடம்பில் பொட்டுத் துணி இல்லாமல் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக வந்த செய்தி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இப்போது மேலும் ஒரு முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. படக்குழுவினர் சிலர், அந்தக் காட்சிகளை ஏ.ஐ தொழில்நுட்பம் கொண்டு மேலும் பலப்படுத்திக் காட்டலாம் என்று கேட்டதாகத் தெரிகிறது. ஆனால் வாமிகா அதற்கு உடனடியாகவும் தீவிரமாகவும் மறுப்பு தெரிவித்துள்ளார். “ஏ.ஐ மூலம் அவர்கள் எப்படிப்பட்ட காட்சியை உருவாக்குவார்கள் என்று தெரியாது. அதனால் நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். அந்தக் காட்சியை நான் நேரடியாகவே நடிக்கிறேன். என்னைப் பற்றிய எந்தக் காட்சியும் ஏ.ஐ தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்படக்கூடாது” என்று அவர் தெளிவாகக் கூறியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலைப்பாடு வெளியானதும் சமூக வலைதளங்களில் மீண்டும் விவாதம் தொடங்கியுள்ளது. சிலர் வாமிகாவின் முடிவை பாராட்டுகின்றனர். வேறு சிலர் இது தேவையற்ற பயம் என்கின்றனர். ஹாலிவுட்டில் பல நடிகைகள் தங்களை வைத்து ஏ.ஐ மூலம் எந்தக் காட்சியும் உருவாக்கக்கூடாது என்பதில் உற...