Posts

Showing posts with the label Nasarathpettai

இளம் பெண்ணிடம் அதை காட்டி.. நிர்வாண வீடியோ எடுத்து உல்லாசமாக ஊர் சுற்றிய வாலிபர்.. என்ன கொடுமை இது?

Image
சென்னையை அடுத்த பூந்தமல்லி, நசரத்பேட்டை பகுதியில் பயங்கரமான கொள்ளைச் சம்பவம் ஒன்று அரங்கேறியது. இரவு நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மிரட்டி, நிர்வாணமாக வீடியோ எடுத்து, 11 பவுன் நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொள்ளையில் ஈடுபட்ட பட்டதாரி இளைஞன் அஜய்குமார், கோவை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டான். நசரத்பேட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர் ஒருவன் திருப்புளியை காட்டி மிரட்டியதாகவும், தன்னைக் கட்டி வைத்து நிர்வாணமாக வீடியோ எடுத்து, 11 பவுன் நகைகளை திருடிச் சென்றதாகவும், வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்புவேன் என அச்சுறுத்தியதாகவும் நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரைத் தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் சாய் கணேசர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. விசாரணையில், தண்டையார்பேட்டையைச் சேர்ந்த அஜய்குமார் என்பவர் குற்றவாளி என்பது தெரியவந்தது. பட்டதாரியான இவர், சொந்த தொழிலில் ஏற்பட்ட நஷ்டங்கள் காரணமாக, கடந்த இரு மாதங்களாக இந்தக் கொள்ளைக்கு திட்டமிட்டு வந்திருக்...