Posts

Showing posts with the label cyber fraud

எப்பப்பா.. படமே எடுக்கலாம் போல.. 7 கோடிக்கு டீல்.. 16 லட்சத்தை இழந்த பெண்.. ஏமாற்றப்பட்டது எப்படி..?

Image
ஹைதராபாத் : கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சினிமாவை மிஞ்சும் திருப்பங்கள் கொண்ட ஒரு உண்மை கதையைத்தான் இங்கே பார்க்கபோகிறோம். விரைவாக பணம் தேவைப்பட்டதால், சமூக வலைதளத்தில் கிட்னி விற்பனை விளம்பரத்தைப் பார்த்து தொடர்பு கொண்ட ஆந்திரா பிரதேசத்தைச் சேர்ந்த நர்சிங் மாணவி யாமினி, சைபர் கிரிமினல்களின் மோசடியில் 16 லட்சம் ரூபாய் இழந்தார். இந்தச் சம்பவம், ஏழை மாணவர்கள் மீதான சைபர் மோசடிகளின் கொடூரத்தை வெளிப்படுத்தியுள்ளது. குன்று மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது யாமினி, ஹைதராபாத்தில் நர்சிங் படிப்பைத் தொடர்ந்து வந்தார். அவரது தந்தை வழங்கிய ஏ.டி.எம் கார்ட்டைப் பயன்படுத்தி, ஆன்லைனில் கடிகாரங்கள், உடைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கியதில் சுமார் 2 லட்சம் ரூபாய் செலவழித்தார். இதைத் தந்தை கவனிப்பதற்குள், கணக்கில் திருப்பி டெபாசிட் செய்ய வேண்டும் என்ற நெருக்கடியில், அவர் விரைவான பணம் சம்பாதிக்கும் வழியைத் தேடினார்.அப்போதுதான் சமூக வலைதளத்தில் ஒரு விளம்பரம் அவரது கண்ணைப் பறித்தது. "அவசரமாக கிட்னி தேவை – நன்கொடையாளருக்கு 7 கோடி ரூபாய்!" என்று கூறிய அந்த விளம்பரம், யாமினியை ஈர்த்தது. அவர் உடனடி...