Posts

Showing posts with the label Pollachi Surya

கன்றாவி.. சகிக்கல.. இணையத்தில் காதல்.. லாட்ஜில் தெரிந்த அந்த உண்மை.. மிரண்டு போன போலீஸ்!

Image
சென்னை ஆவடியின் அமைதியான வீதியில், தாத்தா-பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்தாள் 14 வயது சிறுமி மீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).  தந்தை குடும்பத்தை விட்டுப் பிரிந்து, தாய் வேலைக்குச் சென்ற நிலையில், மீனாவின் உலகம் தாத்தாவின் கதைகளும், பாட்டியின் கைப்பக்குவமும் மட்டுமே.  ஆனால், அவளது இதயம் பாசத்திற்கு ஏங்கியது. இன்ஸ்டாகிராமில் தனது பொழுதுகளைப் போக்கிய மீனா, ஒரு நாள் பொள்ளாச்சியைச் சேர்ந்த 19 வயது சூர்யாவின் மெசேஜைப் பெற்றாள்.  அவனது இனிமையான பேச்சு, மீனாவை வசீகரித்தது. மெசேஜ்கள் வீடியோ அழைப்புகளாக மாறின. சூர்யா, மீனாவை ‘காதல்’ என்று நம்ப வைத்து, அரைகுறை ஆடைகளில் தோன்றச் செய்து, அவளது அப்பாவித்தனத்தைப் பயன்படுத்தினான்.  “நேரில் சந்திக்கணும், மீனா!” என்று அவன் ஆசை காட்ட, மீனாவின் மனம் பறந்தது. ஒரு இரவு, சூர்யா பொள்ளாச்சியிலிருந்து பைக்கிலேயே ஆவடிக்கு வந்தான் சூரியா.  நாசுக்காக பேசி மீனாவை வீட்டுக்கு வெளியே அழைத்தவன், “வா, போகலாம்!” என்று கூறினான். பாட்டி தடுத்தபோது, மீனா பாட்டியை  தள்ளிவிட்டு, சூர்யாவுடன் பைக்கில் ஏற அடித்த சில வினாடிகளில் பைக் சிட்டாக பறந்தது....