திடீரென ஆடையை கழட்டிய 22 வயது இளைஞன்.. முதலில் எதிர்த்த 32 வயது விதவை பெண்.. ஆனால், இறுதியில் அரங்கேறிய கூத்து..
காஞ்சிபுரம் – ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் நடந்த இந்த சம்பவம், குடும்ப முறிவு, தடைசெய்யப்பட்ட பொருள் வியாபாரம், கள்ளத்தொடர்பு மற்றும் பழிவாங்கும் எண்ணம் ஆகியவை ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த கதையாக வெளிவந்துள்ளது. போலீசார் விசாரணை மற்றும் வாக்குமூலத்தின் அடிப்படையில் தெரியவந்த பின்னணி இதோ. காஞ்சிபுரம் பல்லவர்மேடு பகுதியைச் சேர்ந்த கல்பனா (32) கணவரை இழந்த பிறகு விதவையாக வாழ்ந்து வந்தார். அவர் அப்பகுதியில் தடைசெய்யப்பட்ட பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார். காஞ்சிபுரம் ஓரிக்கை அன்னை சத்யாதாஸ் நகரைச் சேர்ந்த நவீன் (22) அடிக்கடி அவரிடம் வந்து செல்வார். நவீனுக்கு சிறு வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது. அவனைவிட மூன்று வயது மூத்த ராணிப்பேட்டை மாவட்டம் காவிரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரியாவை (25) அவர் மணந்தார். அந்தத் தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் பிறந்த சில நாட்களிலேயே குழந்தை உயிரிழந்தது. அதன்பிறகு தம்பதியரின் உறவில் விரிசல் ஏற்பட்டது. ஒருநாள் நவீன் வியாபார இடத்திற்கு வந்தபோது பொருள் தீர்ந்துவிட்டதால், கல்பனா அவனை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று கொடுத்தார். வீட்டில் யாரும் இல்லாத ந...