Posts

Showing posts with the label autumn park photoshoot

அம்மாடியோவ்.. இது தொடையா? இல்ல தேக்கு கட்டையா? குட்டியூண்டு உடையில் நடிகை ரோஜாவின் மகள் ஹாட் போஸ்!

Image
90களில் தமிழ், தெலுங்கு சினிமாவில் ஸ்டார் நடிகையாக ஜொலித்த நடிகை ரோஜா செல்வமணியின் மகள் அன்ஷு மாலிகா செல்வமணியின் புதிய போட்டோஸ் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.  அமெரிக்காவில் இலையுதிர் காலத்தின் அழகான பின்னணியில் எடுக்கப்பட்ட இந்த படங்கள், அவருடைய ஸ்டைலான தோற்றத்தை முன்னிறுத்தி ரசிகர்களை கவர்ந்துள்ளன. செங்கல் பாதையில், மஞ்சள்-பழுப்பு இலைகள் சிதறி கிடக்கும் பூங்காவில் நிற்கும் அன்ஷு, கருப்பு செக்வின்ஸ் ஜாக்கெட், குட்டையான கருப்பு பாவாடை மற்றும் முழங்கால் வரை வரும் கருப்பு ஹை ஹீல் பூட்ஸ் அணிந்துள்ளார்.  பின்னால் திரும்பி சிரித்து பார்க்கும் போஸ், இடுப்பில் கை வைத்து நிற்கும் போஸ், கைகளை மார்பில் கட்டிக்கொண்டு நிற்கும் போஸ் என வெவ்வேறு ஆங்கல்களில் எடுக்கப்பட்ட படங்கள் அனைத்தும் கவனத்தை ஈர்த்துள்ளன. குறிப்பாக அவருடைய கால்கள் பற்றிய கருத்துகள் அதிகமாக வந்துள்ளன. “தொடை இல்லையே இது தேக்கு கட்டை மாதிரி இருக்கே” என்ற பாணியில் பலர் கமெண்ட் செய்துள்ளனர்.  அம்மா ரோஜாவைப் போலவே அழகான முகம், நீண்ட அலை அலையான முடி, இயற்கையான புன்னகை ஆகியவை அவரை மேலும் கவர்ச்சியாக காட்ட...