Posts

Showing posts with the label family drama

“விஸ்வநாத் & சன்ஸ்” படம் எப்படி இருக்கு? விமர்சனம்!

Image
சூர்யா – மமிதா பைஜூ ஜோடியில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவான “விஸ்வநாத் & சன்ஸ்” இன்று (ஆகஸ்ட் 14) வெளியானது. படம் வெளியாகி சில மணி நேரங்களிலேயே X-ல் விமர்சனங்கள் வெள்ளம் போல் வந்தன. பெரும்பாலானவை ஒரே வார்த்தையில் சொன்னால்… Cringe Pro Max. கதை என்ன? சூர்யா சஞ்சய் விஸ்வநாத் என்ற சர்வதேச பிஸ்டல் ஷூட்டர். வயது 40-ஐத் தாண்டியவர். ஒழுக்கமான, அமைதியான வாழ்க்கை. மகன் நோய்வாய்ப்பட்டு எலும்பு மஜ்ஜை தேவைப்படும்போது வாழ்க்கை திருப்பம். அப்போது மமிதா பைஜூவின் கதாபாத்திரம் (மேடி) வருகிறது. வயது வித்தியாசம் 20 வருடம். அவள் அவனை காதலிக்க ஆரம்பிக்கிறாள். குடும்பம், காதல், உணர்ச்சிகள் என்று படம் போகிறது. X விமர்சனங்களின் சாரம் பலர் முதல் பாதியை “okay” என்று சொல்லிவிட்டு, இரண்டாம் பாதியை “weak”, “melodrama”, “drag” என்று திட்டினார்கள். ஆனால் எல்லாருக்கும் பொதுவான புகார் ஒன்றுதான் – சூர்யா–மமிதா காதல் காட்சிகள். “51 வயது ஆள் 20 வயது பெண்ணை காதலிக்கிறார்… shit” “Suriya and Mamitha Cringe Cringe scenes” “Cringe feast from start to finish” “Padama da ithu. Cringe pro max. Mamitha scenes 🤮” “Lottery s...

சேனல் ஓனருடன் உல்லாசம்.. குடுமியை பிடித்த வில்லி நடிகை.. தமிழ்நாடே அதிருமே.. மொத்தம் 37 வீடியோ..

Image
பிரபல தொலைக்காட்சி சேனலில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி, மக்களின் பேராதரவைப் பெற்று TRP-ஐ அள்ளுகிற ஒரு பிரபல குடும்பத் தொடரின் படப்பிடிப்புத் தளத்தில், சமீபத்தில் பெரும் களேபரம் நடந்திருக்கிறது. அந்தத் தொடரின் ஒல்லி ஹீரோயினுக்கும், மாஸ் காட்டும் வில்லி நடிகைக்கும் இடையே நடந்த இந்த சம்பவம், படப்பிடிப்புக் குழுவினரையும், சேனல் நிர்வாகத்தையும் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.  இந்தத் தொடர் ஆரம்பித்ததிலிருந்தே, ஒல்லி நடிகைக்கு சகல வசதிகளுடன் கூடிய சொகுசு ஏசி கேரவன் ஒதுக்கப்பட்டிருந்ததாம். ஆனால், அதே தொடருக்கு பெரிய பிளஸ் பாயிண்டாக இருந்து, தன் நடிப்பால் பார்வையாளர்களை ஈர்க்கும் வில்லி நடிகைக்கு, ஸ்டுடியோவின் மூலையில் ஒரு சாதாரண ஏசி ரூம் மட்டும்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், “தான் உண்டு, தன் வேலை உண்டு” என்று அமைதியாக இருந்திருக்கிறார் வில்லி நடிகை. தொடர் மிகப் பெரிய ஹிட்டடித்த பிறகுதான் பிரச்சினைகள் தொடங்கியிருக்கின்றன. ஒல்லி நடிகையின் ஆட்டம் ரொம்பவே அதிகமாகிவிட்டதாம். படப்பிடிப்புத் தளத்தில் எல்லோர் முன்னிலையிலும் அவர் அதிகமாக சீன் ப...

பாசிட்டிவ் ரிவ்யூவ் வருதே.. நிஜமாவே இட்லி கடை படம் எப்படி இருக்கு..? திரைவிமர்சனம்!

Image
டான் பிக்சர்ஸ் மற்றும் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியீட்டில், தனுஷ் இயக்கத்தில் அவரே நாயகனாக நடித்திருக்கும் படம் "இட்லி கடை". இதில் அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, ராஜ் கிரன், சத்யராஜ், சமுத்திரகனி, இளவரசு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஆயுத பூஜை பண்டிகை சிறப்பாக இப்படம் வெளியாகியுள்ளது.கதை சிவனேசன் (ராஜ் கிரன்) என்பவரைச் சுற்றி நடக்கிறது. அவர் ஒரு பாரம்பரிய இட்லி கடையை நடத்தி வருகிறார். அவரது ஒரே மகன் முருகன் (தனுஷ்), உணவு வியாபாரத்தில் தனது சொந்த வழியில் ஆர்வமுடையவன், ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பைத் தொடர்கிறான். ஆனால் முருகன் நவீன தொழில்களை கனவு காண்கிறான், அதேசமயம் அவரது தந்தையின் சமையல் மதிப்புகள் பாரம்பரியத்தில் வேரூன்றியவை. இந்தக் கருத்து மோதல் காரணமாக முருகன் பாங்காக்கிற்கு வேலை தேடி செல்கிறான்.அங்கு விதி அவருக்கு சிரித்து, மரியாதை, செல்வம், கூட பில்லியனர் விஷ்ணு வரதன் (சத்யராஜ்) குடும்பத்தில் திருமண வாய்ப்பு கூட கிடைக்கிறது. ஆனால் வாழ்க்கை திருப்பம் எடுக்கிறது - அவரது தந்தை இறந்துவிட, அவன் கிராமத்திற்கு திரும்புகிறான். தந்தையின்...