Posts

Showing posts with the label Malayattoor

ஆளே இல்லாத காட்டில் இளம்பெண் சடலம்.. சிக்கிய காதலன் சிரித்துக்கொண்டே கொடுத்த வாக்குமூலம்..

Image
எர்ணாகுளம், டிசம்பர் 11 : கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள மலயாட்டூரில், 19 வயது இளம்பெண் சித்ரபிரியாவின் கொடூர கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலனின் கொலைவெறி தாக்குதலில் உயிரிழந்த அந்த இளம்பெண்ணின் மரணம், காதல் வலையில் சிக்கிய இளைஞர்களுக்கு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. ஆண் நண்பரான அலன், சந்தேகத்தின் பேரில் கல்லால் தலையில் அடித்துக் கொன்ற கொடூரம், போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது! சித்ரபிரியா, மலயாட்டூர் முண்டங்கமட்டம் துருத்திப்பரம்பு பகுதியைச் சேர்ந்த ஷைஜுவின் மகள். பெங்களூருவில் ஏவியேஷன் படிப்பு பயின்று வரும் இவர், உள்ளூர் கோவில் திருவிழாவில் கலந்துகொள்ள வீடு திரும்பியிருந்தார். சனிக்கிழமை மாலை, "கடைக்குச் செல்கிறேன்" என்று வீட்டிலிருந்து புறப்பட்ட சித்ரபிரியா, அதன்பின் மாயமானார். குடும்பத்தினர் தீவிரமாகத் தேடியும் கிடைக்காத நிலையில், நேற்று மாலை அவரது உடல் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி தகவலை வெளியிட்டது – தலையில் ஏற்பட்ட கடுமையான காயமே மரணத்துக்குக் காரணம்! இந்த கொலை வழக்கில், சித்ரபிரியாவின் ஆண் நண்பரான அல...