Posts

Showing posts with the label abandoned lodge

நான்கு பேர் என்றாலும் ஓகே.. உடலுறவுக்கு முன் இது கட்டாயம்.. சடலமாக மீட்கப்பட்ட 47 வயது பெண்.. சிக்கிய பள்ளி மாணவர்கள்..

Image
ராஜஸ்தானில் நடந்த அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.ஜெய்ப்பூருக்கு அருகிலுள்ள ஒரு பழமையான, புழுதி படிந்த, விற்பனைக்கு வந்து பல ஆண்டுகளாக யாரும் வாங்காத பழைய லாட்ஜ். அந்த லாட்ஜ் வாங்குவதற்காக அவ்வப்போது ரியல் எஸ்டேட் புரோக்கர்களும், ஆர்வமுள்ள வாங்குபவர்களும் வந்து பார்த்து செல்வது வழக்கம். ஆனால் விலை பேச்சு நடக்காமலேயே அது கேட்பாரற்று கிடந்தது. அந்த இருண்ட, தனிமையான இடத்தை சமூக விரோதிகள் மது அருந்தவும், போதை பொருள் உட்கொள்ளவும், கள்ள உறவுகளுக்கு பயன்படுத்துவது தொடர்ந்து நடந்து வந்தது. இதே லாட்ஜை தனது தனிப்பட்ட "ரகசிய சொர்க்க"மாக மாற்றியிருந்தார் சுனிதா தேவி. 47 வயதான அவர் வறுமையில் இல்லை; செல்வ செழிப்பு மிக்கவர். வாடகை வருமானம் மட்டும் ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கில் வந்து கொண்டிருந்தது. ஆனால் அவரது உடல் பசி தீராத ஒரு கொடூர பசியாக இருந்தது. சுனிதா தனது வீட்டில் வாடகைக்கு இருந்த பெண் ஒருவர் நடத்தும் டியூஷன் சென்டரில் படிக்க வந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து தன் ஆசை வலையில் வீழ்த்தினார். முதலில் ராஜ் என்ற 19 வயது மாணவனை அறிமுகப்படுத்தி, பின்னர் அவனது...