Posts

Showing posts with the label outrage

“கேக்கவே காது கூசுது..” ஸ்கேன் எடுக்க வந்த 47 வயது பெண்.. லேப் டெக்னீசியன் செய்த கொடூரம்.. சென்னையில் அசிங்கம்..

Image
சென்னை, டிசம்பர் 9 : சென்னை கொளத்தூர் ரெட்டேரி பகுதியில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டரில், ஸ்கேன் எடுக்க வந்த 47 வயது பெண்ணிடம் லேப் டெக்னீசியன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெற்ற கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடந்திருப்பதால், அரசியல் ரீதியாகவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கவிதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் எடுக்க வந்தபோது, ஸ்கேன் செய்து கொண்டிருந்த லேப் டெக்னீசியன் கவின் என்பவர் தனிமையில் வைத்து பாலியல் ரீதியாக அத்துமீறி உள்ளார். உடனடியாக கத்திய பெண்ணை மற்ற ஊழியர்கள் மீட்டனர். இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் பேரில், கொளத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கவினை கைது செய்தனர். பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக எதிர்க்...

இந்துக்களுக்கு உணவு இல்லை.. இஸ்லாமியர் திருமண விழாவில் இந்து நபருக்கு அரங்கேறிய கொடூரம்

Image
நெலமங்கலா, நவம்பர் 1: கர்நாடகாவின் பெங்களூரு அருகே உள்ள நெலமங்கலாவில் நடைபெற்ற ஒரு முஸ்லிம் திருமணத்தில், நெற்றியில் குங்கும போட்டு அணிந்து வந்த ஹிந்து விருந்தினர் உணவு பெற மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில் பதிவான இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி, அரசியல் விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. பாஜக, முதலமைச்சர் சித்தராமையா அரசை “அனைத்து மக்களுக்கான அரசு” என்ற பெயரில் மதவெறி கொண்டிருப்பதாக கடுமையாக விமர்சித்துள்ளது. அக்டோபர் 26 அன்று, நெலமங்கலாவின் இஸ்லாம்பூர் பகுதியில் உள்ள தனியார் மணிமண்டபத்தில் முஜம்மில் பாஷா (மணமகன்) மற்றும் சானியா (மணமகள்) இடையேயான திருமண விழா நடைபெற்றது. சமிவுல்லா குடும்பத்தைச் சேர்ந்த இந்த ஜோடியின் விழாவுக்கு, முடி திருத்தும் தொழிலில் ஈடுபட்டு வரும் ராஜு என்பவர் அழைக்கப்பட்டிருந்தார். அவர், மணமகளின் உறவினரால் அழைக்கப்பட்டு, விழாவில் பங்கேற்றார். விழாவின் உணவு நேரத்தில் ராஜு உட்கார்ந்ததும், அவரது நெற்றியில் இருந்த குங்கும பொட்டை பார்த்து, சமிவுல்லா என்பவர் அவரை அவமானப்படுத்தினார். வீடியோவில் பதிவான உரையாடலின்படி, சமிவுல்லா கூறுகிற...

இளம்பெண்ணை மாறி மாறி கற்பழித்த காவலர்கள்.. திருவண்ணாமலையில் நடந்த கொடூரம்..

Image
திருவண்ணாமலை, அக்டோபர் 01, 2025: ஆந்திர மாநிலத்தில் இருந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு திருவண்ணாமலை காய்கறி சந்தைக்கு வந்த சரக்கு வாகனம், பணி முடிந்து ஆந்திராவுக்கு திரும்பியபோது நள்ளிரவில் நடந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை கொடுத்த ஏந்தல் புறவழிச்சாலையில் பயணித்த அந்த வாகனத்தை, இரவு ரோந்து பணியில் இருந்த கிழக்கு காவல் நிலைய காவலர்கள் சுரேந்தர் மற்றும் சுரேஷ்ராஜ் ஆகியோர் வழிமறித்தனர். வாகனத்தில் ஆந்திராவைச் சேர்ந்த இரு சகோதரிகள் இருந்ததை கண்ட காவலர்கள், 18 வயது இளம்பெண்ணை மட்டும் புல்லட் பைக்கில் ஏற்றிக்கொண்டு, ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுடுகாடு அருகேயுள்ள புதர் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு காவலர் சுரேந்தர் அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பின்னர் சுரேஷ்ராஜை அழைத்து அவரும் அதே குற்றத்தை செய்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர், இரு காவலர்களும் பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றனர். நள்ளிரவு 12 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தை அடுத்து, அதிகாலை 4 மணியளவில் உள்ளூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் அந்தப் பெண்ணை அழுது கொண்டி...

லாட்ஜ்க்கு வரியா.. வந்து உன்னோட ** எடுத்து குடு.. பெண்ணிடம் வங்கி ஊழியரின் ஆபாச பேச்சு.. வைரல் ஆடியோ..

Image
கடன் தவணை (இஎம்ஐ) செலுத்தாததால் தொலைபேசியில் தொடர்பு கொண்ட வங்கி ஊழியர் ஒருவர், கடன் வாங்கிய பெண்ணிடம் அநாகரிகமாக பேசி, "லாட்ஜுக்கு வரியா?" என்று கேட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றபோது, காவல்துறையினர், "அவன் உன்னை லாட்டரிக்கு வரியானு தானே கேட்டான், இதெல்லாம் பெரிய விஷயம் இல்லை" என்று கூறி, புகாரை பதிவு செய்ய மறுத்து அலைக்கழித்ததாக கூறப்படுகிறது.  இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இந்த விவகாரம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்மணி தனது அனுபவத்தை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.  மேலும், வங்கி ஊழியர் பேசிய ஆடியோ உரையாடலையும், பாதிக்கப்பட்ட பெண்ணின் வீடியோவையும் பாலிமர் நியூஸ் செய்தி நிறுவனம் தனது அதிகாரபூர்வ யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த ஆடியோ மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கி ஊழியரின் இந்த அநாகரிக பேச்சு, பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லையாக பார்க்கப்படுவதோடு, காவல்...