Posts

Showing posts with the label Rekshan Manoj Jose

ரெண்டு சொட்டு தான்.. இந்த வீடியோவுல இருக்குற மாதிரி பண்ணு.. இன்ஸ்டா பிரபலம்.. விசாரணையில் அசிங்கம்..

Image
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் நகர் பகுதியில் அன்னை வேளாங்கனி என்டர்பிரைசஸ் என்ற பெயரில் பர்னிச்சர் கடை நடத்தி வரும் 53 வயது ரெக்ஷன் மனோஜ் ஜோஸ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர்கள் மூலம் வெளியிடப்பட்ட வேலைவாய்ப்பு விளம்பரத்தைப் பார்த்து அம்மாண்டிவிடை பகுதியைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி பகுதி நேர வேலைக்கு சேர்ந்தார். விளம்பரத்தில் கடையில் பணிபுரிவதுடன் இன்ஸ்டாகிராமில் வீடியோக்கள் போட ஆர்வமுள்ளவர்களுக்கு மாதம் 20,000 ரூபாய் சம்பளம், காலை 9.30 மணி முதல் மாலை 7 மணி வரை பணி நேரம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. செப்டம்பர் 2ஆம் தேதி வழக்கம் போல் கடைக்குச் சென்ற மாணவியை, கடை உரிமையாளர் தனது கண்ணுக்கு சொட்டு மருந்து விட உதவச் சொல்லி அழைத்ததாகக் கூறப்படுகிறது. ரெண்டு சொட்டு தான், உடனே விட்டுட்டு வந்துடுமா என கூறினார். மாணவி அறைக்குச் சென்றபோது, கடையின் உள்பகுதியில் உள்ள தனி அறைக்கு அழைத்துச் சென்று கதவை மூடிவிட்டு, தாய்லாந்து நாட்டு மசாஜ் வீடியோக்களை செல்போனில் காட்டி அதேபோல் செய்யுமாறு வற்புறுத்தியதாகப் புகார். மாணவி மறுத்த நிலையில், அச்சத்து...