Posts

Showing posts with the label cyber issue

வெளியான அந்தரங்க வீடியோ! வசமாக சிக்கிய பிரபல நடிகை!

Image
சென்னை : செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் டீப் ஃபேக் உள்ளடக்கங்கள் திரையுலக பிரபலங்களின் வாழ்க்கையை பாதிக்கும் ஒரு தொடர் பிரச்சினையாக மாறியுள்ளது. தமிழ், கன்னடம் உள்ளிட்ட தென் இந்திய நடிகைகளான ரஷ்மிகா மந்தனா, ருக்மிணி வசந்த், அனுபமா போன்றோர் முதல் பாலிவுட் நடிகைகளான ப்ரீத்தி ஜிந்தா உள்ளிட்ட பலரும் இந்த சைபர் குற்றங்களுக்கு பலியாகின்றனர். ஒவ்வொரு சம்பவத்துக்கும் பாதிக்கப்பட்ட நடிகைகள் நீதிமன்றத்தை நாடுகின்றனர். ஆனால், இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்பது அவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. வெளியான அந்தரங்க வீடியோ! கன்னட திரையுலகின் பிரபல நடிகை ருக்மிணி வசந்த் சமீபத்தில் டீப் ஃபேக் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவியதாக புகார் அளித்தார். அவரது முகத்தை AI உதவியுடன் மாற்றி உருவாக்கப்பட்ட அந்தரங்க உள்ளடக்கங்கள் வைரலான நிலையில், பெங்களூர் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி மூன்று பேரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் விசாரணை விரிவடைந்து வருகிறது. வசமாக சிக்கிய பிரபல நடிகை!  இதேபோல், ரஷ்மிகா மந்தனா 2023-ஆம் ஆண்டு டீப் ஃபேக் வீடியோ ஒன்று...