Posts

Showing posts with the label dissent

“விஜய் போல என்னையும்” சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு.!

Image
சென்னை: தமிழகத்தில் ஆளும் திமுக அரசு, எதிர்க்குரல்களை அழிக்க காவல்துறையையும் நீதித்துறையையும் துணைக்கொண்டு அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என பிரபல யூடியூபர் மற்றும் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் வெளிப்படுத்தியுள்ளார். சென்னை பத்திரிக்கையாளர் சங்கத்தில் நடைபெற்ற சந்திப்பில் பேசிய சவுக்கு சங்கர், தனது தனிப்பட்ட அனுபவங்கள் மற்றும் பிரபலங்கள் மீதான அரசின் செயல்பாடுகளை விரிவாக விவரித்தார். சவுக்கு சங்கர், சென்னையில் ஒரு மீடியா நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், தினமும் அரசியல் சார்ந்த புதிய தகவல்களை வெளியிட்டு திமுக அரசின் ஊழல்களை அம்பலப்படுத்தி வருவதாகவும் கூறினார். இதனால் அரசு நாளுக்கு நாள் அம்பலப்படுத்தப்பட்டு வெளிச்சத்திற்கு வருவதை தடுக்க, தன்னை முடக்க முயற்சிகள் நடக்கிறதென்று அவர் சுட்டிக்காட்டினார். "போலியான புகார்களை கொடுத்து இந்த வாரம் திருச்சி நீதிமன்றத்தில், அடுத்த வாரம் கோயம்புத்தூர் நீதிமன்றத்தில், அதற்கடுத்த வாரம் மதுரை நீதிமன்றத்தில் என என்னை அழைக்கும் விதமாக செயல்படுகிறார்கள்" என்று சவுக்கு சங்கர் குற்றம் சாட்டினார். இதற்கு ஒப்பிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின்...