Posts

Showing posts with the label Child trafficking

வீடு முழுக்க ஆணுறை.. பள்ளி மாணவிகளுடன் 35 வயசு பெண் செய்த அசிங்கம்.. நடுங்கிய காவல்நிலையம்!

Image
கடலூர் மாவட்டம், திட்டக்குடி என்ற சிறிய ஊரில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கொடூர இரவு தொடங்கியது. அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்த 13 வயது சிறுமியும், எட்டாம் வகுப்பு படித்த 14 வயது சிறுமியும் சிறந்த தோழிகளாக இருந்தனர். பள்ளி முடிந்து வீடு திரும்பும் வழியில், அவர்களின் வாழ்க்கை என்றென்றும் மாறிவிடும் ஒரு சூழ்ச்சியின் வலையில் சிக்கின. ஊரில் இட்லி கடை நடத்தி வந்த தனலட்சுமி (35) என்ற பெண், அந்த இரண்டு சிறுமிகளையும் ஆசை வார்த்தை கூறி தனது கள்ளக்காதலன் ஆனந்தராஜ்னின் காம வெறிக்கு இரையாக்கினாள். விவரம் புரியாமல் பணிந்த சிறுமிகளை தொடர்ந்து மிரட்டல்கள், வற்புறுத்தல்கள் கொடுத்து தன்னுடைய சுய லாபத்திற்கு பயன்படுத்திக்கொண்டாள் தனலட்சுமி.அந்த, அப்பாவி குழந்தைகள் தப்ப முடியவில்லை. காதலனின் பசி தீர்ந்ததும், தனலட்சுமி அடுத்த திட்டத்தை வகுத்தாள் – அவர்களை விபச்சாரத்தில் தள்ளுவது. விருதாச்சலத்தில் தனக்கு தெரிந்த விபச்சார புரோக்கரான கலாவின் வீட்டுக்கு சிறுமிகளை கடத்திச் சென்றாள். அங்கு அன்பு என்ற செல்வராஜ் மூலம் கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தினர். பின்னர், திட்டக்குடியைச் சேர்ந்த மத...

சிறுமி பா**யல் வன்கொடுமை.. பிரபலங்களுக்கு விடிய விடிய விருந்து நடிகை அஞ்சலி கைது.. சிக்கும் முக்கிய புள்ளிகள்..

Image
சென்னை, அக்டோபர் 7 : கோயம்பேடு நூறடி சாலையில் உள்ள தங்கும் விடுதியில் கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி விபச்சார தடுப்புப் பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், கே.கே. நகரைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி மீட்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்ந்து தீவிர விசாரணையில், மாணவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக ஆந்திர துணை நடிகைகள் அஞ்சலி, நாகலட்சுமி மற்றும் கார்த்திக் குமார் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால், விசாரணை ஆழமாக்கப்படுவதற்கு முன், மாணவியின் கொடுமையான பின்னணி மற்றும் சினிமா வட்டார சம்பந்தங்கள் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியது.மாணவியின் தந்தை திடீரென இறந்ததால், தாய் வேறொருவரைத் திருமணம் செய்து சென்றார். தனிமையில் தவித்த மாணவி, தாயின் நெருங்கிய நண்பரான கிளப் டான்ஸர் பூங்கொடியின் வீட்டில் தங்கி படிப்பைத் தொடர்ந்தார். ஆதரவற்ற நிலையைப் பயன்படுத்தி, பூங்கொடி ஆசைவார்த்தைகளால் மாணவியை விபச்சாரத்தில் தள்ளினார். ஆரம்பத்தில் மறுத்தாலும், சொகுசு வாழ்க்கை, லட்சக்கணக்கான பணம், உயர்ரக ஆடைகள், ஐஃபோன், விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள் போன்றவற்றால் மயங்கினார். இதில் பூங்கொடியின் உறவினர் ஐஸ்வர்யா (மா...

1994-ல் வெளிநாட்டு தம்பதிக்கு விற்கப்பட்ட குழந்தை.. 30 ஆண்டுகள் கழித்து மதுரைக்கு தேடி வந்து.. அதிர வைக்கும் தகவல்..

Image
1994ஆம் ஆண்டு, மதுரையைச் சேர்ந்த இரண்டு வயது பெண் குழந்தை, சென்னை அண்ணா நகரில் இயங்கிய மலேசியன் சோசியல் சர்வீஸ் என்ற காப்பகம் மூலம் பெல்ஜியத்தைச் சேர்ந்த பிலிப் மற்றும் மேரி தம்பதிக்கு தத்து எடுப்பு என்ற பெயரில் விற்கப்பட்டார். அந்தக் குழந்தையின் பெயர் அருணா. அப்போது அவரது பெற்றோரின் நிலைமை மற்றும் குழந்தை விற்கப்பட்ட சூழ்நிலைகள் குறித்து முழுமையான தகவல்கள் இல்லை என்றாலும், இது 1990களில் தமிழ்நாட்டில் நடந்த சர்ச்சைக்குரிய குழந்தைகள் தத்து எடுப்பு விவகாரங்களில் ஒரு பகுதியாகும். அந்தக் காலகட்டத்தில், சில காப்பகங்கள் சட்டவிரோதமாக குழந்தைகளை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அருணாவின் வாழ்க்கை பெல்ஜியத்தில் பிலிப் மற்றும் மேரி தம்பதியினரால் வளர்க்கப்பட்ட அருணா, அங்கு நல்ல கல்வி மற்றும் வாழ்க்கை வசதிகளுடன் வளர்ந்தார். தற்போது 30 வயதை எட்டியுள்ள அவர், பெல்ஜியத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இருப்பினும், தனது பிறந்த மண்ணையும், உண்மையான பெற்றோரையும் கண்டறிய வேண்டும் என்ற ஆர்வம் அவரை பல ஆண்டுகளாக துரத்தியது. தத்து எடுப்பு ஆவணங்களில் இருந்த தகவல...

குழந்தைக்கு Code Word வச்சிருக்காங்க சார்.. என் கண்ணே கலங்கிருச்சு.. இளைஞர் பகீர் பேட்டி..

Image
சென்னையைச் சேர்ந்த இளைஞர் விவேகா என்பவர் பிரபல செய்தி ஊடகமான பாலிமர் நியூஸ் செய்தி சேனலுக்கு ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் அவர் கூறிய தகவல்கள் நம்மை திகைக்க வைக்கும் அளவிற்கு இருக்கின்றன.  அவர்கள் கூறியதாவது, சென்னையில் குழந்தைகள் விற்பனை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு நடக்கிறது, சமீபத்தில் ரியல் எஸ்டேட் தொழில் விஷயமாக ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.  அவர் கடந்த திங்கட்கிழமை எனக்கு போன் செய்து வித்யா என்பவர் எனக்கு வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டு குழந்தைகள் விற்பனை பற்றி பேசுகிறார் என்று என்னிடம் கூறினார். அப்போது நான் இதெல்லாம் தேவையில்லாத வேலை என்று விட்டுவிட்டேன். அன்று தான் நான் டி என் ஏ என்ற திரைப்படத்தை பார்த்தேன். அதற்குப் பிறகு இரண்டு நாட்கள் கழித்து என்னுடைய குழந்தையின் கையில் அடிபட்டது.  என்ன இது..? என்று எனக்கு தெரியவில்லை.. ஒரு வேலை குழந்தை கடத்துவதை இவர்கள் தொழிலாகவே செய்து கொண்டிருக்கிறார்களா? எதற்காக நமக்கு இந்த விவரம் தெரியவந்தது..? என்று யோசித்தேன்.  அதன் பிறகு அவர்களை பின் தொடர ஆரம்பித்தேன். ஆம்.. அவர்கள் குழந்தைகளை விற்பனை செய்கிறார்கள் என்...