Posts

Showing posts with the label hostel staff

பொட்டு துணி இல்ல, கல்லூரி மாணவியை இன்ஸ்டாவில் மயக்கி கயவர்கள் செய்த கொடூரம்! கோவையில் அதிர்ச்சி சம்பவம்

Image
கோவை மாவட்டம் கோவில்பாளையம் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நான்காம் ஆண்டு இன்ஜினியரிங் படித்து வரும் இளம்பெண் ஒருவர், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான இரு இளைஞர்களால் பண மிரட்டலுக்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அருகே மேச்சேரி பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவர், இன்ஜினியரிங் படிப்பை நிறுத்திவிட்டு, கல்லூரி மாணவியிடம் உதவி செய்யும் நபராக நடித்து நம்பிக்கையைப் பெற்றுள்ளார். மாணவி தனது நகையை அடகு வைத்து பணம் தருமாறு கேட்டபோது, 60,000 ரூபாய்க்கு நகையை அடகு வைத்து, அதில் 30,000 ரூபாய் மட்டுமே கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மீதி பணத்தை பைக் வாங்கியதாகவும், ஜியூ தொகை கட்டாததால் பைனான்ஸ் மேனேஜர் எடுத்துக் கொண்டதாகவும் பொய்யான கதையைச் சொல்லி, சந்தேகம் இருந்தால் தனது நண்பர் சந்தோஷ் என்பவரைத் தொடர்பு கொள்ளுமாறு மொபைல் எண்ணை அனுப்பியுள்ளார். இதன்பின் சந்தோஷ் என்ற அந்த இளைஞரும் மாணவியுடன் நட்பு ஏற்படுத்திக் கொண்டார். இருவரும் மாணவியிடம் இனிய வார்த்தைகளால் பேசி நம்பிக்கையை வளர்த்தனர். பின்னர் வாட்ஸ்அப் வீடியோ காலில் பேசியபோது, தனிப்பட்ட முறையில் பார்க்க வேண்டும் எனக் கூற...