Posts

Showing posts with the label College Girl Died

நிஜமாகவே மது குடித்து தான் மாணவி இறந்தாரா..? அன்று இரவு நடந்தது இது தான்..! பரபரப்பு தகவல்கள்..!

Image
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே தனியார் கல்லூரி மாணவி ஒருவர் அதிகளவு மது அருந்தியதால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.  வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இளைஞர்கள் பொழுது போக்கிற்காக போதைப் பொருட்களை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.  இது பல்வேறு விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கிறது. போதைப்பொருட்களின் தீமை தெரிந்தும் இளைஞர்கள் மத்தியில் இதன் பயன்பாடு அதிகரிப்பது கவலை அளிக்கிறது.  இந்நிலையில், அதிகளவு மது போதை காரணமாக கல்லூரி மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தனியார் கல்லூரி மாணவி பலி  சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டத்தில் படூரில் தனியார் கலை அறிவியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுவேதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவி பி.சி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.    ஏகாட்டூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கி கவிதா கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். விடுமுறைக்காக சமீபத்தில் சொந்த ஊருக்கு சென்...