22 வயசு இளைஞருடன் 34 வயசு பெண் தகாத தொடர்பு.. வினோதமான முறையில் உடலுறவு.. துடிதுடித்து இறந்த 39 வயசு கணவர்..
சீவுட்ஸ். நவி மும்பையின் பிரமாண்டமான கட்டடங்களுக்கு நடுவே, ஒரு புதிய உலகம் உருவாகிக் கொண்டிருந்தது. அந்த உலகின் உருவாக்கியவன் மனோஜ் சிங். 39 வயது ரியல் எஸ்டேட் அதிபர். பணம், புகழ், அதிகாரம் – எல்லாம் அவன் காலடியில். ஆனால் அவன் வாழ்க்கையின் மையத்தில் ஒரு பெண் இருந்தாள்: பூனம் சிங். 34 வயது. சினிமா நடிகை போல அழகு. கொப்பும் குழியுமான உடல் வாகு, கணவனின் செல்வத்தை அனுபவிக்கும் மனைவி. வெளியில் பார்க்க அமைதியான, அடக்கமான பெண். உள்ளே? ஒரு எரிமலை. மனோஜ் தன் அலுவலகத்திலேயே அதிக நேரம் தங்குவான். வீடு இருந்தும், அலுவலகமே அவனுக்கு வீடு. தொழில் தான் அவனுக்கு எல்லாமும். டிரைவர் ராஜு என்ற ஷம்ஷுல் அபுஹுரேரா கான். 22 வயது இளைஞன். கிராமத்திலிருந்து வந்தவன். மனோஜின் காரை ஓட்டுவது மட்டுமல்ல, ஒரு தம்பி போல அவன் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவும் ஆகிவிட்டிருந்தான். ஆனால் ராஜுவுக்கு ஒரு ரகசியம் இருந்தது. அது, மனோஜின் மனைவி பூனத்துடன். அது எப்படி தொடங்கியது என்று யாருக்கும் தெரியாது. ஒரு நாள் இரவு, மனோஜ் தாமதமாக வேலை செய்து கொண்டிருக்கும்போது, பூனம் அலுவலகத்துக்கு வந்திருந்தாள். ராஜு காரை நிறுத்தி வெளியே காத்திருந்...