“வெளிநாட்டில் கணவன்..” நண்பனின் மனைவி என தெரியாமலே உல்லாசம்.. ரகசியம் உடைந்தது எப்படி?
மலைப்பாதையில் கிடந்த ஒரு பெரிய சூட்கேஸ். அதிலிருந்து வந்த கடுமையான வாசனை. தற்*லை என்று நினைத்து வந்தவர்கள் கண்டது வேறொரு உண்மை. அந்த உண்மை ஒரு குடும்பத்தின் ரகசியத்தை முழுவதுமாக வெளிப்படுத்தியது. சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ் குமார் கடந்த எட்டு ஆண்டுகளாக வெளிநாட்டில் பணிபுரிந்து வந்தார். மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே வீட்டுக்கு வருவார். வந்தாலும் அதிகபட்சம் ஒரு வாரம் தங்கிவிட்டு மீண்டும் சென்றுவிடுவார். வீட்டில் தனியாக வாழ்ந்த அவரது மனைவி அஞ்சலிக்கு அந்த தனிமை மெல்ல மெல்ல சுமையாக மாறியது. அப்போதுதான் அவருடைய நெருங்கிய தோழி கவிதாவின் ஆலோசனை வந்தது. “வீட்டில் யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள். உனக்கு பணமும் வேண்டும், உன் தனிமையும் நீங்க வேண்டும்” என்ற வார்த்தைகள் அஞ்சலியை தவறான பாதைக்கு இழுத்தன. ஆரம்பத்தில் தயக்கம் இருந்தாலும், வீட்டில் கண்காணிப்பு இல்லாததால் அவர் அந்த வழியில் தொடர்ந்தார். பணம் கிடைத்தது. தனிமை குறைந்தது. ஆனால் அதனுடன் குடிப்பழக்கமும் வந்து சேர்ந்தது. ஒருநாள் வெளிநாட்டிலிருந்து திரும்பிய ரமேஷ், தன் நண்பர் வினோத் சர்மாவை சந்திக்க அழைத்தார். வினோத் அஞ்...