Posts

Showing posts with the label Kerala RTI

திருமணங்கள் தோல்வியில் முடிய காரணம்.. ஒரு வருடத்துக்குள் விவாகரத்து கோருவது ஏன்? பகீர் காரணம்!

Image
திருவனந்தபுரம், செப்டம்பர் 26 : செலிபிரிட்டி தம்பதிகளிடம் மட்டுமே விவாகரத்து நிகழ்கிறது என்ற பொதுமக்கள் மனோபாவை உடைத்தெறிந்து, சமூகத்தின் அனைத்து அடுக்குகளிலும் விவாகரத்து பரவியுள்ளதாக வெளியான ஆர்டிஐ அறிக்கை பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் ஆண்டுக்கு சுமார் 1.10 லட்சம் திருமணங்கள் பதிவாகும் நிலையில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விவாகரத்து கோரி நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்துள்ளனர். இதில் கணிசமானோர் திருமணத்திற்கு ஒரு ஆண்டிற்குள் விவாகரத்து தேடியுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது. "திருமணம் ஆயிரம் காலம் வளரும் பயிர்" என்ற பழமொழி சமூகத்தில் இன்னும் நிலவும் நிலையில், இன்றைய டிஜிட்டல் தலைமுறை தம்பதிகள் திருமணத்தின் முதல் 100 நாட்களிலேயே சமூக வலைதளங்களில் "எங்கள் வாழ்க்கை வெற்றி" என்று போஸ்ட் செய்யும் அழுத்தத்தில் சிக்கியுள்ளனர். சாதி, மதம், இனம் கடந்து அனைவரும் நீதிமன்றத்தை நாடுவதாக வழக்கறிஞர்கள் வேதனையுடன் கூறுகின்றனர். காதல் திருமணங்கள் கூட ஒரு நிமிடம் கூட சேர்ந்து வாழ முடியாது என்ற முடிவுடன் முடிவுக்கு வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த சூழலில், க...