Posts

Showing posts with the label AC mechanic

ட்யூசன் சென்ற மாணவியிடம் ட்யூசன் டீச்சரின் கணவர் செய்த அசிங்கம்.. விசாரணையில் மாணவி கூறிய பகீர் தகவல்..

Image
கும்பகோணம் : கல்வி கற்கும் புனித இடமான தனிப்பயிற்சி வகுப்பில், 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரன் போக்சோ சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது! கும்பகோணம் அருகே வசிக்கும் விக்னேஷ் என்ற இளைஞர், குளிர்சாதன பெட்டி (ஏசி) பழுதுபார்க்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி வீட்டிலேயே பள்ளி மாணவர்களுக்கு தனிப்பயிற்சி (டியூஷன்) வகுப்புகள் நடத்தி வருகிறார். இதனால், அப்பகுதி சிறுவர்கள், சிறுமியர் தினமும் மாலையில் அவரது வீட்டுக்கு பாடம் படிக்க வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர், வழக்கம்போல் டியூஷன் படிக்க விக்னேஷ் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த விக்னேஷ், சிறுமியை தவறாக பார்த்து, பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்துள்ளார். வயது வித்தியாசம் என்றும் பாராமல், அநாகரீகமாக நடந்து கொண்ட இந்த சம்பவம் சிறுமியை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. பயந்து போன சிறுமி, வீட்டுக்கு திரும்பியதும் அழுதுகொண்டே தனது பெற்றோரிடம் நடந்த கொடூரத்தை கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தா...