Posts

Showing posts with the label missing child

“மது அருந்தும் போது என்னுடைய அந்த உறுப்பு தான் சைடு டிஸ்..” கடத்தப்பட்டு 19 ஆண்டுகள் கழித்து தப்பிய பெண் பகீர் வாக்குமூலம்..

Image
2007 ஆம் ஆண்டு. கலிபோர்னியாவின் ஒரு சிறிய நகரில், 9 வயது சிறுமி எமிலி கார்ட்டர் பள்ளிக்கு செல்லும் வழியில் காணாமல் போனாள். அவளது தாய் ரேச்சல் கார்ட்டர் உடனடியாக போலீசில் புகார் கொடுத்தார். பெரிய அளவில் தேடுதல் நடைபெற்றது. ஆனால் எமிலியை எங்கும் கண்டுபிடிக்க முடியவில்லை. 19 ஆண்டுகள் கடந்தன. 2026ம் ஆண்டு. ஒரு பொது நிகழ்வில் ரேச்சல் ஒரு 28 வயது பெண்ணைப் பார்த்தார். அந்தப் பெண்ணின் முகம் தன் மகள் எமிலியை அப்படியே நினைவூட்டியது. மனதில் சந்தேகம் எழுந்தது. அவர் தைரியமாக அந்தப் பெண்ணை அழைத்துப் பேசினார். பேச்சில் பல விஷயங்கள் முரண்பட்டன. உடனடியாக உறவினர்களின் உதவியுடன் அந்தப் பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். விசாரணையில் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாயின. எமிலி (இப்போது 28 வயது) கண்ணீருடன் கூறினாள்: “என் உண்மையான பெயர் என்னவென்று எனக்கே தெரியாது. நான் பள்ளிக்கு போகும் வழியில் ராபர்ட் ஹேய்ஸ் என்ற நபரும் அவரது மனைவி அமண்டா ஹேய்ஸ் என்ற பெண்ணும் என்னை அழைத்துச் சென்றனர். முதல் மூன்று வருடங்கள் ஒரு ஒலி கேட்காத இருட்டு அறைக்குள் என்னை அடைத்து வைத்திருந்தனர். அந்த அறையே எனக்கு உலகம் என...

கிணற்றில் இரவு முழுதும் தேடப்பட்ட 3 வயது குழந்தை.. கலங்கி நின்ற போலீஸ்.. குழந்தை திரும்பி வந்தது எப்படி..? அமானுஷ்ய தகவல்..!

Image
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகேயுள்ள வி. மாமந்தூர் கிராமத்தைச் சேர்ந்த 3 வயது சிறுமி கிரித்திஷா, வீட்டை விட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அடுத்த நாள் அதிகாலையில் அருகிலுள்ள சோளக்காட்டில் அழுதுகொண்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வி. மாமந்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஹரிஹரன் - ஆர்த்தி தம்பதியருக்கு கிரித்திஷா என்ற மகள் உள்ளார். ஆர்த்தியின் தந்தை உயிரிழந்த பிறகு, குடும்பம் ஆர்த்தியின் தாயார் வீட்டில் வசித்து வந்தது. கடந்த வெள்ளிக்கிழமை காலை, ஹரிஹரன் கொத்தனார் வேலைக்குச் சென்றார். ஆர்த்தியின் தாயாரும் ஆடு மேய்க்க வெளியே சென்றார். வீட்டில் ஆர்த்தியும் அவரது மகளும் மட்டும் இருந்தனர். மாலை 5 மணி அளவில், ஆர்த்தி இயற்கை உபாதை கழிக்க வெளியே சென்றார். திரும்பி வந்தபோது, குழந்தை வீட்டில் இல்லாதது தெரியவந்தது. உடனடியாக அருகிலுள்ள பகுதிகளில் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. இதையடுத்து, ஆர்த்தி தனது கணவருக்கும் தாயாருக்கும் தகவல் தெரிவித்தார். குடும்பத்தினர் அருகிலுள்ள கீழ்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்...

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன சிறுமி.. படிக்கட்டுக்கு அடியில் உயிருடன் மீட்பு.. பகீர் தகவல்..!

Image
Newyork : இரண்டு ஆண்டுகள் முன்பு, நியூயார்க் மாநிலத்தின் ஸ்பென்சர் நகரில், ஆறு வயது சிறுமி "பெய்ஸ்லி" வீட்டிலிருந்து மாயமானாள். அவளது பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். போலீஸ் வந்து விசாரித்தது. பொதுவாகவே எந்த வழக்காக இருந்தாலும் விசாரணையின் நடுவில், அல்லது இறுதியில் தான் ட்விஸ்ட் இருக்கும். ஆனால், இந்த வழக்கில் ஆரம்பமே பயங்க ட்விஸ்ட். புகார் கொடுத்த பெய்ஸ்லி-யின் உண்மையான தாய் இல்லை.பெய்ஸ்லி-யின் உயிரியல் தாய் என்றால்அது, கிம்பர்லி கூபர் (33) தான். பெய்ஸ்லி தத்தெடுக்கப்பட்டாளோ அல்லது விவாகரத்து சிக்கல் காரணமாகஅவள் தந்தையுடன் வளர வேண்டும் என கோர்ட் தீர்ப்பு கொடுத்ததோ என்று நமக்கு தெரியவில்லை. இதை அறிந்த போலீஸ்,பெய்ஸ்லி-யின் உண்மையான தாய்கிம்பர்லி கூபர் தான்பெய்ஸ்லிகடத்தியிருக்க வேண்டும் எந்த சந்தேகமடைந்தனர். உத்தரவுப்படி,கிம்பர்லி கூபர்பெய்ஸ்லியை வளர்க்க உரிமைஇல்லாதவர்கள். கிம்பர்லி கூபரைபோலீஸ் பலமுறை விசாரித்தது. "அவளைப் பார்க்கவில்லை, தெரியவில்லை" என்று ஒவ்வொரு முறையும் தவறாமல் சொன்னாள். ஆனால் உண்மை, ஒரு இரகசியமான இடத்தில் மறைக்கப்பட்டிருந்தது. 180 மைல் தொலைவில், சா...