Posts

Showing posts with the label modern relationships

இரத்தம் கேட்கும் போது சாதி வேணாம்! கல்யாணம் பண்ணும் போது மட்டும் சாதி வேணுமா?

Image
சமீபத்தில் நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு பெண் எழுப்பிய கேள்வி பலரின் உச்சி குளிர வைத்தது. “மருத்துவமனையில் உயிருக்கு போராடும் போது சாதி பார்க்காமல் ரத்தம் தானே ஏற்றுக் கொள்கிறீர்கள். ஆனால் கல்யாணம் என்று வரும்போது மட்டும் இந்த சாதியில் பெண், இந்த சாதியில் பையன் என்று பார்க்கிறீர்களே? இந்த சாதிப் பற்று உயிரைக் காப்பாற்றும் போது ஏன் இல்லை?” என்ற கேள்வி பலரை சிந்திக்க வைத்தது. சாதியைப் பற்றி பேசினாலே கொலை குற்றவாளிகளைப் போல பார்க்கும் கண்ணோட்டம் இன்று நாடு முழுவதும் பரவியுள்ளது. சாதி ஒழிப்பு என்று பேசுபவர்களை “நாட்டைக் காக்க வந்த தெய்வங்கள்” என்று போற்றும் பழக்கமும் நம் சமூகத்தில் ஊறிப்போய் உள்ளது. இந்தப் பிரச்சினைக்கு நேரடியான, வரலாற்று அடிப்படையிலான பதிலைப் பார்ப்போம். சாதி எப்படி உருவானது? பழங்காலத்தில் சாதி என்பது தொழிலை அடிப்படையாகக் கொண்டு உருவானது. தொழில் என்பது கடவுளுக்கு நிகராகக் கருதப்பட்டது. “செய்யும் தொழிலே தெய்வம்” என்று இன்றும் பலர் கூறுவதைப் பார்க்கிறோம். ஒருவரின் தொழிலை மற்றொருவர் ஆக்கிரமித்து அவரது வாழ்வாதாரத்தை பாதிக்கக் கூடாது என்பதே அந்தக் காலத்து அடிப்படை ...

Wife Exchange! இரவெல்லாம் கூத்து! இப்படித்தான் தம்பதிகள் இணைகிறார்கள்! சென்னையை நடுங்க வைக்கும் ரகசியம்!

Image
சென்னையின் பிரகாசமான ஐடி காரிடாரில், ஜிஎஸ்டி சாலையோரம் உள்ள ஒரு உயர்தர அபார்ட்மென்ட் காம்ப்ளக்ஸ். மாலை ஆறு மணி. வெளிச்சம் மங்கத் தொடங்கியிருந்தது. அங்கு ஒரு பால்கனியில் நின்று, காபி கப் கையில் பிடித்தபடி அனுபவித்துக் கொண்டிருந்தார் ரமேஷ் – 38 வயது, ஒரு மிடில் மேனேஜர், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாழும் சாதாரண குடும்பத் தலைவர். அவரது போனில் ஒரு மெசேஜ் வந்தது:"இன்னிக்கு, Key எக்ஸ்சேஞ்ச் இருக்கு... நீ வரியா? என்று அவரது தோழி ப்ரியா அனுப்பியிருந்தாள். ரமேஷ் ஒரு நொடி தயங்கினார். அவருக்கு 20 வருஷங்களுக்கு முன்பு ஒரு லேடி சொன்ன விஷயம் நினைவுக்கு வந்தது. "நாங்க ஒரு குரூப்... Car Keys வச்சி.. பொண்டாட்டியை எக்சேஞ்ச பண்ணுவோம்..." அப்போது அவர் அதை கேட்டு அதிர்ந்து போனார்.  ஆனால், இப்போது அது அவரது வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறியிருந்தது. அவர் கீழே இறங்கி, பார்க்கிங்கில் நின்றிருந்த காரில் ஏறினார். அங்கு ஏற்கனவே சிலர் காத்திருந்தனர் – சிலர் 25 வயது இளைஞர்கள், சிலர் 45 வயது தம்பதிகள். அதில் இருந்த ஆண்களின் கண்கள் அங்கிருந்த குழுவில் இருந்த பெண்களின் அழகுகளை ரசித்துக்கொண்டிருந்த...