Posts

Showing posts with the label electrician

என் புருஷன் கிளம்பிட்டான்.. சீக்கிரமா வாடா.. திருட்டு புருஷனுக்காக மனைவி தீட்டிய திட்டம்.. சினிமாவை மிஞ்சும் கொடூர சம்பவம்..

Image
சேலம் ஏற்காட்டில் எலக்ட்ரீசியன் சிவகுமார் (36) தலையில் பலத்த காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்ட வழக்கில், அவரது மனைவி மாராயி (26), லாரி டிரைவர் சந்தோஷ் (21) மற்றும் அவரது நண்பர் அண்ணாமலை (24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மற்றொரு குற்றவாளியான தினேஷ் (22) தலைமறைவாக உள்ளதாகவும், அவரைத் தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.சிவகுமார் மற்றும் மாராயிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், லாரி டிரைவர் சந்தோஷ் அடிக்கடி சிவகுமார் வீட்டிற்கு வந்து, குழந்தைகளுக்கு நொறுக்குத்தீனி, பழங்கள் வாங்கி வந்து குடும்பத்துடன் நெருக்கமானார். ஆரம்பத்தில் மாராயியுடன் நட்பாக பழகிய சந்தோஷ், பின்னர் அவருடன் கள்ளத்தொடர்பு ஏற்படுத்தினார். சிவகுமார் வீட்டில் இல்லாத நேரத்தில், சந்தோஷ் மாராயியுடன் உல்லாசமாக இருந்ததை அக்கம்பக்கத்தினர் சிவகுமாரிடம் தெரிவித்தனர். ஆரம்பத்தில் இதை நம்ப மறுத்த சிவகுமார், மனைவியின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில், சந்தோஷும் மாராயியும் நெருக்கமாக இருப்பதை நேரில் பார்த்து அதிர்ச்சியடை...