Posts

Showing posts with the label Kiran

உடலுறவின் போது காதலிக்கு தோன்றிய வினோத ஆசை! நிறைவேற்றிய காதலன் சாம்பலான கொடூரம்!

Image
பெங்களூர்: கர்நாடக மாநிலம் தெற்கு பெங்களூரு அஞ்சனபுர பகுதியைச் சேர்ந்த 29 வயது பெண் ஒருவர், தனது காதலனை வீட்டில் நாற்காலியில் கட்டிப்போட்டு தீப்பற்றும் திரவம் ஊற்றி உயிருடன் எரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேமா (29) என்பவர் அஞ்சனபுரத்தில் தாய் மற்றும் மாற்று தம்பியுடன் வசித்து வந்தார். அருகிலுள்ள ஒரு கம்யூனிகேஷன் சென்டரில் மேலாளராகப் பணியாற்றி வந்த இவர், அதே நிறுவனத்தில் பணியில் இருந்த கிரண் என்பவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்தார். இருவரும் நட்பாகப் பழகத் தொடங்கினர். பின்னர் அவர்களது உறவு காதலாக மாறியது. கடந்த ஒரு வருடமாக இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் அவ்வப்போது வெளியில் சென்று வந்ததுடன், நீண்ட நேரம் தொலைபேசியில் பேசி வந்தனர். ஆனால் சமீப காலமாக கிரண், பிரேமாவுடன் வெளியில் செல்வதைக் குறைத்துக்கொண்டதுடன், அவருடன் பேசுவதையும் தவிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த பிரேமா, “காதலித்துவிட்டு என்னை ஏமாற்றுகிறான், திருமணம் செய்து கொள்ள மாட்டான்” என்று நினைத்து ஆத்திரமடைந்தார். இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 21) காலை பிரே...

‘இதை செய்தால்.. நாளைக்கே என் புருஷன் கூட இருப்பேன்..’ டூ பீஸ் உடையில் நடிகை கிரண் சர்ச்சை பதிவு..

Image
தமிழ் சினிமாவில் ‘ஜெமினி’, ‘வில்லன்’, ‘அன்பே சிவம்’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை கிரண், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டூ-பீஸ் நீச்சல் உடையில் எடுக்கப்பட்ட கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த புகைப்படங்களுடன் அவர் பதிவிட்ட கேப்ஷன், பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.கிரண் தனது கேப்ஷனில், “சிங்கிளாக இருப்பதற்கும் தனிமையில் இருப்பதற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை குழப்பிக் கொள்ளாதீர்கள். நான் சிங்கிள் கிடையாது, தனிமையில் இருக்கிறேன். ஒரே ஒரு போன் கால் செய்தால் போதும், நாளையே நான் என் புருஷனுடன் இருப்பேன்,” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு, ரசிகர்கள் மத்தியில் பல்வேறு விவாதங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.நீச்சல் குளத்தில் ஜாலியாக குளித்தபடி எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக, கிரணின் ஸ்டைலான தோற்றமும், அவரது கேப்ஷனில் உள்ள மர்மமான தொனியும் ரசிகர்களை ஆர்வமடையச் செய்துள்ளது. “இவர் என்ன சொல்ல வருகிறார்?”, “யார் அந்த புருஷன்?” என்று ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டு வர...