Posts

Showing posts with the label extra-marital relationship

வீட்டிலிருந்து ஓடிய முரட்டு ஆள்! மிலிட்டரி கணவனை நூதனமாக ஏமாற்றிய அமுக்கு ராணி மனைவி! இறுதியில் ட்விஸ்ட்!

Image
கிருஷ்ணகிரி மாவட்டம் பெரிய முத்தூர் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சந்தோஷ் குமார். பள்ளி ஆசிரியையான மோனிஷாவுடன் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். ராணுவத்தில் பணிபுரிந்த சந்தோஷ் குமார், மனைவியை ஊத்தங்கரையில் உள்ள தனியார் கல்லூரிக்கு அனுப்பி தனது சொந்தப் பணத்திலேயே படிக்க வைத்தார். பின்னர் மனைவி சிலருடன் நெருக்கமாகப் பழகுவதாகத் தெரிந்ததால் விருப்ப ஓய்வு பெற்று சொந்த ஊரிலேயே பால் பண்ணை நடத்தி வந்தார். மோனிஷா கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மோனிஷா, திருமணமான நாள் முதலே கணவர் வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்ததாகவும், ஒரு ரூபாய்க்குக் கூட பயனில்லை என்று தன்னைத் தாக்கித் தாய்வீட்டுக்கு அனுப்பிவிட்டதாகவும் குற்றம்சாட்டினார். தாய்வீட்டுக்கும் வந்து ஏடிஎம் கார்டைக் கேட்டு அடித்து, கழுத்தில் இருந்த செயின், கையில் இருந்த வளையல் உள்ளிட்டவற்றைப் பறித்துச் சென்றதாகவும் கூறினார். இதுகுறித்து கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தான் புகார் கொடுத...

“பின்னாடி வேண்டாம்.. என்னால முடியல..” முரண்டு பிடித்த இன்ஸ்டா காதலி.. காதலன் செய்த கொடூரம்! ஏற்காடு காட்டேஜில் கண்றாவி!

Image
ஏற்காடு மலையின் அடர்ந்த பசுமையில் மறைந்திருந்த ஒரு சிறிய காட்டேஜ்... அங்கு ஒரு அறையில் இருந்து லேசாகத் துர்நாற்றம் வீசத் தொடங்கியது. முதலில் யாரும் பெரிதாக கவனிக்கவில்லை. ஆனால், அடுத்த அறையில் தங்கியிருந்த வாடிக்கையாளர்கள் முகத்தை சுளித்து ஊழியர்களிடம் சொன்னார்கள். "ஏதோ நாத்தம் அடிக்குது... குமட்டுது.. ரூம்ல இருக்கவே முடியல.. ரொம்ப கெட்ட வாடை! என்னன்னு கொஞ்சம் பாருங்களே.." ஊழியர்கள் வந்து பார்த்தபோது, அந்த அறை வெளியிலிருந்து பூட்டப்பட்டிருந்தது. ரிசப்ஷனில் இருந்து ஸ்பேர் சாவியை எடுத்து திறந்தார்கள். கதவு திறந்த உடனே அவர்களுக்கு அதிர்ச்சி! அறைக்குள் அரை நிர்வாண நிலையில் ஒரு பெண்ணின் சடலம் தரையில் விழுந்து கிடந்தது. கழுத்தில் நெரிப்பு அடையாளங்கள்... முகம் உப்பி வீங்கியிருந்தது. உடனடியாக போலீஸுக்கு தகவல் போனது. போலீஸ் வந்து சடலத்தை மீட்டு, போஸ்ட்மார்ட்டத்துக்கு அனுப்பினார்கள். அறையில் கிடந்த ஹேண்ட்பேக்கை சோதித்தபோது, பெண்ணின் பெயர் தெரிந்தது — சாலா (33), தர்மபுரி மாவட்டத்தின் ஒரு கிராமத்தை சேர்ந்த ராமராஜ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரின் மனைவி. இரண்டு குழந்தைகளின் தாய். காட்ட...