Posts

Showing posts with the label funding controversy

TVK வேட்பாளராகும் KPY பாலா..? எந்த தொகுதி தெரியுமா..? பரபரப்பு தகவல்கள்!

Image
கே.பி.ஒய் பாலா, விஜய் டிவியின் பிரபல டிவி நிகழ்ச்சி வழுத்துரைப்பாளராகத் திகழ்ந்தவர், சமூக ஊடகங்களில் ஏழைகளுக்கு உதவும் வீடியோக்கள் மூலம் பெரும் பிரபலத்தைப் பெற்றுள்ளார். சைக்கிள், ஆட்டோ, ஆம்புலன்ஸ், தையல் மெஷின், பண உதவிகள் போன்றவற்றை வழங்கும் அவரது செயல்பாடுகள், மக்களிடையே உணர்ச்சிகரமான ஆதரவைப் பெற்றுள்ளன. ஆனால், அவரது சம்பளத்திற்கு (தோராயமாக மாதம் 10,000-25,000 ரூபாய்) மீறிய அளவு உதவிகளைச் செய்வது எப்படி? "எனது சொந்த சம்பாத்தியத்தால் தான் செய்கிறேன்" என அவர் கூறினாலும், இதன் பின்னணியில் உள்ள நிதி ஆதாரங்கள் குறித்து சமீப காலமாக சர்ச்சைகள் எழுந்துள்ளன. கடந்த 12-ம் தேதி நம்முடைய தமிழகம் தளத்தில் "‘KPY பாலாவின் சம்பளமே மாசம் 2 லட்சத்தை தாண்டாது..’ பிறகு எப்படி இத்தனை கோடி உதவி..? வெளியான பகீர் உண்மை.." என்ற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தோம். அதன் பிறகு, நடிகர் கூல் சுரேஷ் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஊடகங்களில் இது குறித்து கேள்வி எழுப்பினார். அதனை தொடர்ந்து பிரபல பத்திரிக்கையாளர் உமாபதி இது குறித்து தன் பார்வையை பதிவு செய்துள்ளார். சமீப சர்ச்சைகள் மற்றும்...