Posts

Showing posts with the label Bhavani Sre

அட்ஜெஸ்ட்மென்ட் குறித்து ஜீ.வி.பிரகாஷ் தங்கை நடிகை பவானி ஸ்ரீ ஓப்பன் டாக்!

Image
தமிழ் சினிமாவில் பாலியல் தொந்தரவு மற்றும் அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் குறித்து பல நடிகைகள் வெளிப்படையாகப் பேசி வரும் நிலையில், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் தங்கையும் நடிகையுமான பவானிஸ்ரீ இதுகுறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். சினிமாவில் தனது அனுபவத்தில் இதுவரை அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற பிரச்சனையை சந்திக்கவில்லை எனக் கூறிய அவர், பெண்களின் பயமும் தயக்கமுமே சிலர் தவறு செய்யக் காரணமாக இருப்பதாகத் தெரிவித்தார். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மீ டூ போன்ற இயக்கங்கள் இருப்பதாகவும், யாரேனும் தவறாக நடந்து கொண்டால் அதை வெளிப்படையாகப் பகிர்ந்து விடுவதன் மூலம் மற்றவர்களுக்கு இதுபோன்ற அனுபவங்கள் ஏற்படாமல் தடுக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார். பவானிஸ்ரீ மேலும் கூறுகையில், பெண்கள் இதுபோன்ற விஷயங்களில் பயப்படத் தேவையில்லை என்றும், தற்போது திரையுலகில் நல்ல கதைகளே வெற்றி பெறுவதாகவும் தெரிவித்தார். வணிகத் திரைப்படங்களில் கூட வலுவான கதைகள் இருக்க வேண்டும் என்றும், கவர்ச்சியை மட்டுமே நம்பி எந்தப் படமும் வெற்றி பெறுவதில்லை என்றும் அவர் கருத்து தெரிவித்தார். சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழ...

"நேச்சுரல் ப்யூட்டி.. செஞ்சு வச்ச சிலை..." - தொடை தெரிய பவானி ஸ்ரீ வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் - உருகும் ரசிகர்கள்...!

Image
  இளம் நடிகை பவானி ஸ்ரீ. தமிழில், க.பெ.ரணசிங்கம் என்ற படத்திலும் பாவக்கதைகள், ஹை ப்ரெச்ட்டீஸ் என்ற இரு வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார். அழகுப்பதுமையாக இருக்கும் இவர் நடிப்பிலும் கைதேர்ந்தவராக உள்ளார்.    அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவரை தேடிச்செல்கின்றன. அந்த வகையில், இயக்குனர் வெற்றி மாறன் இயக்கிவரும் "விடுதலை" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.    தொடர்ந்து சினிமா வாய்ப்புகளுக்கான வேட்டையில் இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.    நடிகைகள் என்றாலே பட வாய்ப்புக்களுக்காக அடிக்கடி கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டும் என்பது எழுதப்படாத விதி ஆகி விட்டது.    அதற்கு அம்மணி மட்டும் விதிவிலக்கா என்ன..? இவரும் தன் பங்குக்கு தன்னுடைய சமூக கைப்பிடிகளில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.      அந்த வகையில், தற்போது, முட்டிக்கு மேல் ஏறிய கவுன் போன்ற உடையில் சுவற்றில்சாய்ந்தபட...