Posts

Showing posts with the label betrayal payment

மனைவியை கொலஐ செய்து பிணத்துடன் செல்ஃபி.. கள்ளக்காதலை தாண்டி இருக்கும் இன்னொரு கொடூர காரணம்..

Image
கோவை, டிசம்பர் 01, 2025 : தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு சம்பவத்தில், கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு மகளிர் விடுதியில் தங்கியிருந்த பெண்ணை அவரது கணவன் கொடூரமாக கொலை செய்துள்ளார். கொலைக்குப் பிறகு, அவளது சடலத்துடன் செல்பி எடுத்து, "துரோகத்தின் சம்பளம் மரணம்" என WhatsApp ஸ்டேட்டஸில் பதிவேற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் தருவை பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (வயது 32) என்பவருக்கும், ஸ்ரீ பிரியா (வயது 28) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் ஒரு குழந்தை உள்ளது. சமீப காலமாக குடும்ப பிரச்சினைகள் காரணமாக பிரியா தனது கணவரை விட்டு பிரிந்து, கோவையில் உள்ள ஒரு மகளிர் விடுதியில் தங்கியிருந்து வேலை செய்து வந்தார். அங்கு அவர் வேறொரு ஆணுடன் தகாத உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் பாலமுருகனுக்கு தெரிய வந்தது. ஆனால், இந்த கொடூர கொலை வெறியை தூண்ட என்ன காரணம்..? என்ற விசாரணையில் தெரிய வந்த தகவலின்படி, பிரியாவின் கள்ளக்காதலன், அவருடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை பாலமுருகனுக்கு அனுப்பியுள்ளார். இதனால் உச்சகட்...