Posts

Showing posts with the label Greater Chennai Police

இப்படி ஒரு கொடூரனையா தப்பிக்க விட்டது திமுக அரசு? குலை நடுங்க வைக்கும் வீடியோ! வெளியான பரபரப்பு அறிவிப்பு!

Image
சென்னை: தமிழகத்தின் கிரானைட் தொழில் முன்னோடிகளில் ஒருவராக அறியப்பட்ட ஜெம் குழுமத் தலைவர் ஆர். வீரமணி (84) சிறுமிகள் மீதான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நிலையில், அந்த வழக்கோடு தொடர்புடைய காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காணொளியைப் பகிரக் கூடாது என சென்னை பெருநகரக் காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முன்பு வழக்கை முடிக்க முயன்ற நிலையில் நீதிமன்ற உத்தரவால் விசாரணை மீண்டும் தொடங்கப்பட்டது என்ற விவாதமும் இணையத்தில் வலுவாக எழுந்துள்ளது. 2025 அக்டோபர் 6-ஆம் தேதி சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நல ஆர்வலர் ஒருவர், மத்திய குற்றப்பிரிவின் விபச்சாரத் தடுப்புப் பிரிவிடம் பென்டிரைவ் ஒன்றை அளித்தார். அதில் முதியவர் ஒருவர் சிறுமியுடன் இருந்த காட்சிகள் இருந்ததாகக் கூறப்பட்டது. அந்தக் காணொளியில் இருந்த நபர் ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் வீரமணி என அடையாளம் காணப்பட்டதாகக் காவல்துறை பின்னர் தெரிவித்தது. தேனாம்பேட்டையில் வாடகைக்கு எடுக்கப்பட்ட வீட்டை சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்மன் கவனித்து வந்ததாகவும், அங்குதான் சம்பவம் நடந்ததாகவும் விசாரணையில் கூறப்...