Posts

Showing posts with the label Priya Bhavani Shankar

முதன் முறையாக குட்டியான டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை பிரியா பவானி ஷங்கர்! அதகளமான இண்டர்நெட்!

Image
நடிகை பிரியா பவானி சங்கர் இதுவரை தன் திரை வாழ்க்கையில் அதிகம் பார்த்திராத ஒரு புதிய தோற்றத்தில் தயாராகிறார். முதல்முறையாக வெப் சீரிஸ் ஒன்றில் டூ பீஸ் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதாக வரும் தகவல் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமாவைத் தாண்டி தற்போது வெப் சீரிஸ்களில் பல நடிகைகள் கவர்ச்சியான காட்சிகளில் நடித்து ரசிகர்களை ஈர்த்து வரும் சூழலில், பிரியா பவானி சங்கரும் இந்த வரிசையில் இணைந்திருக்கிறார். நீச்சல் உடையில் அவர் நடிக்கும் இந்த வெப் சீரிஸ் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பாக இருக்கும் என தெரிகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் இந்தத் தொடர் உருவாக்கப்படவுள்ளது. Treasure Hunt வகையைச் சேர்ந்த இந்த வெப் சீரிஸ், கதையின் போக்கில் பல சுவாரஸ்யமான மற்றும் கவர்ச்சிகரமான காட்சிகளை உள்ளடக்கியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரியா பவானி சங்கர் இந்தத் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதுவரை அவர் திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் பாரம்பரிய மற்றும் நவீன தோற்றங்களில் தோன்றியிருந்தாலும், டூ பீஸ் நீச்சல் உடையில் நடி...