Posts

Showing posts with the label public opinion shift

வெற்றி யாருக்கு? நாடி ஜோதிடர் பாபுவின் இறுதி கணிப்பு!

Image
சென்னை: தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்து பிரபல நாடி ஜோதிடர் பாபு தனது ஜீவநாடி கணிப்புகளை புதுப்பித்துள்ளார். ஆளும் திமுக கூட்டணிக்கு இன்னும் கூடுதல் பலம் இருப்பதாகவும், அதிமுக கூட்டணியின் இடங்கள் குறையும் வாய்ப்பு உள்ளதாகவும், தமிழக வெற்றி கழகம் (தவெக) கணிசமான இடங்களை கைப்பற்றும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, நாடி ஜோதிடர் பாபு தனது கணிப்பில் திமுக கூட்டணி 110 முதல் 130 இடங்கள் வரை வெற்றி பெறும் என்றும், எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணி 80க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்றும் கூறியிருந்தார். தமிழக வெற்றி கழகம் (தவெக) வெறும் 23 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என்றும் அவர் முன்பு தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது தனது கணிப்பை மீண்டும் பரிசீலித்த பாபு, மக்களின் மனம் மாறியுள்ளது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். “ஆளுங்கட்சியான திமுகவிற்கு இன்னும் கூடுதல் பலம் இருந்தாலும், அதிமுக கூட்டணி 80க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து 60 இடங்களுக்கு குறையும் வாய்ப்பு உள்ளது. அதே சமயம், தமிழக வெற்றி கழகம் முன்பு கணிக்கப்பட்ட 23 இடங்களி...