Posts

Showing posts with the label boyfriend

காதலனுடன் தனிமையில் தர்ஷா குப்தா! லீக் ஆன கிளுகிளு காட்சிகள்! A.I இல்ல ஒரிஜினல் தான்!

Image
நடிகை தர்ஷா குப்தா தனது தனிப்பட்ட வாழ்க்கையை முதன்முறையாக வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். இதுவரை சிங்கிளாகவே இருந்த அவர், தற்போது காதலனுடன் இருக்கும் இனிய தருணங்களைத் தானே பதிவேற்றத் தொடங்கியிருக்கிறார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன.  குக் வித் கோமாளி, பிக் பாஸ் தமிழ் 8 உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மற்றும் ருத்ரதாண்டவம், ஓ மை கோஸ்ட் போன்ற படங்கள் மூலம் பிரபலமான தர்ஷா, இதுவரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் லுக்குகளையும் ஸ்டைலான போட்டோஷூட்களையுமே அதிகம் பகிர்ந்து வந்தார்.  ரசிகர்கள் அவரை “சிங்கிள் கிளாமர் ஸ்டார்” என்றே பார்த்து வந்தனர். இந்த நிலையில் திடீரென வெளியான காதல் புகைப்படங்கள் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளன. குறிப்பாக, காதலனின் மடியில் அமர்ந்து முத்தம் கொடுக்கும் புகைப்படம் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தப் படங்களை நடிகையே தனது சொந்த பக்கத்தில் பதிவேற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.  தனிமையில் இருவரும் உல்லாசமாக நேரம் செலவிடும் தருணங்கள், இயல்பான புன்னகை மற்றும் நெருக்கமான போஸ்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. “இத்தனை நாட்களா...

கார் சீட்டில் பிறப்புறுப்பின் அச்சு எப்படி வந்தது? காதலனுடன் முதல்முறை அவுட்டிங் சென்ற பெண்ணுக்கு நடந்த கொடூரம்!

Image
அமெரிக்காவின் பிரபலமான மாகாணம் ஒன்றில், இளம் பெண் ஒருவர் தன் காதலனுடன் முதல் முறையாக அவுட்டிங் சென்ற சம்பவம் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. லிஸா மார்ட்டின் (25) என்ற இளம் பெண், தன் காதலன் ஜேசன் உடன் முதன் முறையாக அவுட்டிங் சென்றுள்ளார். சென்று திரும்பிய அவர் முதல் அவுட்டிங் மிகவும் சூடான அனுபவம் என்று கூறி கார் சீட் ஒன்றின் புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவு செய்தார். “என் காதலனுடன் முதல் அவுட்டிங் இப்படி முடிந்தது.. சூடான அனுபவம்” என்று கேப்ஷன் கொடுத்திருந்தார். ஆனால், பதிவைப் பார்த்த நெட்டிசன்கள் விஷயத்தை வேறு திசையில் கொண்டு சென்றனர். பலர் அந்த அச்சைப் பார்த்து மிக மோசமான, ஆபாசமான கருத்துக்களை பதிவு செய்யத் தொடங்கினர். “முதல் அவுட்டிங்கிலேயே இவ்வளவு சூடா?”, "முதல் அவுட்டிங் எப்போதுமே சூடான ஒன்று தான்.. ஆனால், கார் சீட் உருகும் அளவுக்கு சூடா?" "கார் சீட்டில் பிறப்புறுப்பின் அச்சு எப்படி வந்தது?" என்பது போன்ற கேலி, கிண்டல், விமர்சனங்கள் அடுக்கடுக்காக வந்தன. புகைப்படம் வேகமாக பகிரப்பட்டு பெரும் வைரலானது. இந்தக் கடுமையான விமர்சனங்களைப் பார்த்த லிஸா, பி...

கர்ப்பமான 48 வயது தாய், உண்மை தெரிந்ததும் சிறைக்கு சென்ற 23 வயது மகள்! சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட்!

Image
பாட்னா : ஒரு குடும்பத்தின் உள்ளே மறைந்திருந்த இருண்ட ரகசியங்கள் வெளியே வந்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. 48 வயதான தாய் கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததில் இருந்து தொடங்கிய இந்த சம்பவம், இறுதியில் தாய்-மகள் உறவையே உலுக்கிப் போட்டுள்ளது. இது உண்மை கதைகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட கிரைம் கதை. இடம் மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. இந்தக் கதையின் மையப் பாத்திரங்கள்: லட்சுமி (48) - பெட்ரோல் பங்க் உரிமையாளர், 20 ஆண்டுகளுக்கு முன் கணவரை இழந்தவர். பிரியா (23) - லட்சுமியின் மகள், தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவர். ராகுல் (28) - உள்ளூர் வங்கியின் மேலாளர். லட்சுமி தினமும் தன் பெட்ரோல் பங்க் வருமானத்தை டெபாசிட் செய்யும் வங்கிக்குச் செல்லும் போது வங்கி மேலாளர் ராகுலுடன் அறிமுகம் ஏற்பட்டது. கணவன் இல்லாத தனிமையில் இருந்த லட்சுமியின் மனதில் ராகுல் நுழைந்தார். 48 வயதானாலும் பார்ப்பதற்கு 30 வயது போல இளமையான தோற்றம் கொண்ட லட்சுமியும், 28 வயது ராகுலும் நட்பு எனும் பெயரில் உறவில் இறங்கினர். அந்த உறவு விரைவில் உடல் ரீதியான உல்லாசமாக மாறியது. சில சமயங்களில் லட்சுமியின் ...

குவியல் குவியலாக ஆணுறைகள்.. பகலில் ஒரு ரூபம்.. இரவில் வேறு ரூபம்.. விருந்து வைத்த காதலி.. மிரண்டு போன காதலன்..

Image
ராய்பூர், சத்தீஸ்கர்: இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பைக் ரைடிங் மாடலாக பிரபலமாக வலம் வந்த இளம்பெண் ஒருவர், பகல் நேரத்தில் ‘நல்ல பெண்’ பிம்பத்தை கட்டமைத்து கொண்டிருந்த அதே நேரத்தில், இரவு நேரங்களில் தனியார் வீட்டில் மது விருந்து, போதை மற்றும் பாலியல் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் அவரது சொந்த காதலன் தாக்கியதில் உள் உறுப்புகளில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக அந்த இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோக சம்பவத்தில் உயிரிழந்தவர் அக்ஷயா (வயது 22). அவர் சத்தீஸ்கரில் உள்ள ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான ஃபாலோவர்களுடன் பைக் மாடலாக அழகியாக வலம் வந்த அக்ஷயா, இளம் வயதிலேயே பெரும் பணம் சம்பாதித்து, பிரபலத்தை அடைந்திருந்தார். அவரது பகல் நேர வாழ்க்கை மிகவும் சுத்தமானதாகவும், கனவு போன்றதாகவும் தோன்றியது. ஆனால் இரவு நேரம் வந்ததும் அக்ஷயாவின் உலகம் தலைகீழாக மாறியது. அவருக்கு சொந்தமாக இருந்த ராய்பூருக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் அமைந்த தனி வீடு இரவு நேர பாலியல் விருந்த...

அந்த இடத்தில் கையை விட்ட காதலன்.. வலியில் துடிதுடித்து இறந்த 17 வயது இளம்பெண்.. பகீர் புகைப்படங்கள்..

Image
கர்நாடகா மாநிலம் சிக்கபல்லாபுரா மாவட்டத்தில் ஒரு சின்ன கிராமம்... சாதேனஹள்ளி. அங்கு வசித்து வந்தாள் 17 வயது இளம்பெண். அவளுக்கு ஒரு காதலன் இருந்தான். இருவரும் ஒருவரையொருவர் மிகவும் நேசித்தார்கள். பள்ளி படிப்பு முடிந்து, எதிர்காலம் பற்றி கனவு கண்டு கொண்டிருந்த நாட்கள் அவை. ஒரு நாள், அந்தப் பெண்ணுக்கு தெரிய வந்தது – தன் காதலன் மற்றொரு பெண்ணுடன் தனிமையில் இருப்பது போன்ற புகைப்படங்கள். அந்த புகைப்படங்கள் வெறும் நட்பின் அடிப்படையில், சாதாரணமாக கூட இருந்திருக்கலாம். ஆனால், அவள் மனதில் பெரிய புயல் எழுந்தது. பொறாமை, கோபம், ஏமாற்றம்... எல்லாம் ஒன்றாக சேர்ந்து அவளை உலுக்கியது. "அவன் எனக்கு மட்டும் தான்.. என்னைத் தவிர வேறு யாருடனும் பேசக்கூட கூடாது” என்று அவள் எதிர்பார்த்திருந்தாள். ஆனால், அவன் அப்படி செய்யவில்லை. இது குறித்து அவனிடம் வாக்குவாதம் செய்தாள். அவளின் உணர்வை புரிந்து கொண்டு சரியான பதில் கொடுக்காமல், எடுத்தெறிந்து பேசினான் காதலன். அந்த இடத்தில் காதலன் தன்னை கை விட்டுவிட்டான் என்று புரிந்து கொண்டால் அந்த 17 வயது இளம்பெண், அவளால் தாங்க முடியவில்லை. தன் காதலனின் செயலை அவள் தாங்கிக் கொ...

காதலியின் 42 வயது தாய்க்கு காதலன் செய்த கொடூரம்! 19 வயது மகள் செய்த கேடு கெட்ட செயல்! அட கன்றாவிய!

Image
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அடுத்த பிள்ளையார்புரம், அன்னம் வலை கம்பெனி தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். அவரது மனைவி கலாவதி (42). இவர் அதே பகுதியில் சிறிய அளவில் முறுக்கு வியாபாரம் செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் தனியார் மருத்துவக் கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார். இளைய மகள் சுருதி (19) நாகர்கோவிலில் உள்ள கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு பயில்கிறார். சுருதிக்கு அதே கல்லூரியில் படிக்கும் திங்கள் சந்தை பகுதியைச் சேர்ந்த அபிலாஷ் (19) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. இது பின்னர் காதலாக மாறியது. அபிலாஷ் ஒரு கட்டத்தில் அவசரமாக பணம் தேவை என்று சுருதியிடம் கேட்டுள்ளார். இதனால் சுருதி, தனது திருமணத்திற்காக தாயார் கலாவதி சேர்த்து வைத்திருந்த 10 பவுன் நகைகளை யாருக்கும் தெரியாமல் அபிலாஷிடம் கொடுத்துவிட்டார். பின்னர் நகைகள் காணாமல் போனதை அறிந்த கலாவதி அதிர்ச்சியடைந்தார். வீட்டில் உள்ள இரு மகள்களிடமும் விசாரித்தபோது, சுருதி தனது காதலனுக்கு பணம் தேவைப்பட்டதால் நகையை கொடுத்ததாக ஒப்புக்கொண்டார். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த தாய் கலாவதி,...

36 வயது மாமியாருடன் 21 வயது மருமகன் சேர்ந்து செய்த கொடூரம்.. இரண்டே நாளில் தட்டி தூக்கிய போலீஸ்..

Image
கொல்கத்தாவின் புறநகரில், ஹாவ்ரா அருகே உள்ள ஒரு பெரிய தோட்டப் பண்ணை. பெயர் ‘கிருஷ்ணாபூர் டிகி’. மாலை மயங்கும் நேரம். டிராக்டர்களின் சத்தம் அடங்கியிருந்தது. காற்றில் புல் மணமும், ஈரமண்ணின் வாசமும் கலந்து வந்தது. அர்ஜுன் (34) – டிராக்டரை நிறுத்திவிட்டு, பீடியை பற்றவைத்து ஆழமாக இழுத்தான். உடல் திடகாத்திரமானது. ஆனால் கண்களில் எப்போதும் ஒரு சந்தேகக் கூர்மை. அவன் பார்க்கும் எல்லாவற்றிலும் சந்தேகம் பிறந்தது. அவனுடைய காதலி சாய்மா (36) அந்தத் தோட்டத்திலேயே வேலை செய்து வந்தாள். கணவனை இழந்த சாய்மாவின் முகத்தில் சிரிப்பு மிக அரிது. கண்களில் எப்போதும் ஒரு அடக்க முடியாத கோபம். அவளுடைய மகள் நீலா (17) இப்போது பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு, தோட்ட வேலையில் உதவியாக இருந்தாள். நீலாவின் கண்கள் பெரும்பாலும் தரையைப் பார்த்தபடியே இருக்கும். நீலாவின் காதலன் ரியான் – இருபத்தொரு வயது இளைஞன். கைகள் மண்ணாலும் வியர்வையாலும் கறைபடிந்திருந்தாலும், நீலாவைப் பார்க்கும்போது அவன் முகம் ஒளிரும். அர்ஜுன் அவர்களைப் பார்த்தான். உதடுகள் சிரித்தன. ஆனால் அது சிரிப்பல்ல – கத்தியின் முனை போல கூர்மையான ஒரு புன்னகை. “என்னடி நீலா… இ...

காதலனுடன் அக்கா உல்லாசம்.. நேரில் பார்த்த இரண்டு தங்கைகள் கூறிய வார்த்தை.. அரங்கேறிய அசிங்கம்.. பகீர் சம்பவம்..

Image
பகதூர்பூர் என்ற சிறிய கிராமம். உத்தரபிரதேசத்தின் ஏட்டா மாவட்டத்தில் அமைந்திருந்த அந்த கிராமத்தில் வழக்கமான அமைதி நிலவியது. ஒரு சாதாரண மாலை நேரம். சூரியன் மேற்கே சாய்ந்து கொண்டிருந்தபோது, குடும்பத்தினர் அனைவரும் வயலுக்கு தீவனம் சேகரிக்கச் சென்றனர். வீட்டில் தனியாக இருந்தவர்கள் மூவர்தான்: பெரிய சகோதரி அஞ்சலி (20 வயது), இளைய சகோதரிகள் சுரபி (7 வயது) மற்றும் ரோஷ்னி (5 வயது). அம்மா கிளம்பும்போது அஞ்சலியிடம், “அஞ்சலி, குழந்தைகளை நன்றாகப் பார்த்துக்கோ. நாங்கள் சீக்கிரம் வந்துவிடுவோம்” என்று சொல்லிவிட்டுப் போனார். வீடு அமைதியாக இருந்தது. ஆனால்... அந்த அமைதிக்குள் ஒரு ரகசியம் மறைந்திருந்தது. முதல் டிவிஸ்ட் குடும்பத்தினர் திரும்பி வரும்போது கதவு திறந்தே கிடந்தது. உள்ளே நுழைந்தவர்கள் அதிர்ந்து போனார்கள். வெவ்வேறு அறைகளில் இரண்டு குழந்தைகளின் உடல்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்தன. தொண்டை அறுக்கப்பட்டிருந்தது. கொலையாளி யார்? வெளியூரிலிருந்து யாராவது வந்தாரா? திருடர்களா? கிராமமே பீதியில் ஆழ்ந்தது. கண்ணீர், கதறல்கள் அந்த மாலை நேரத்தின் வழக்கமான அமைதியை குலைத்தது. போலீசார் வந்தனர். விசாரணை தொடங்கியது. வீட்...

ஆளே இல்லாத காட்டில் இளம்பெண் சடலம்.. சிக்கிய காதலன் சிரித்துக்கொண்டே கொடுத்த வாக்குமூலம்..

Image
எர்ணாகுளம், டிசம்பர் 11 : கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள மலயாட்டூரில், 19 வயது இளம்பெண் சித்ரபிரியாவின் கொடூர கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலனின் கொலைவெறி தாக்குதலில் உயிரிழந்த அந்த இளம்பெண்ணின் மரணம், காதல் வலையில் சிக்கிய இளைஞர்களுக்கு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. ஆண் நண்பரான அலன், சந்தேகத்தின் பேரில் கல்லால் தலையில் அடித்துக் கொன்ற கொடூரம், போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது! சித்ரபிரியா, மலயாட்டூர் முண்டங்கமட்டம் துருத்திப்பரம்பு பகுதியைச் சேர்ந்த ஷைஜுவின் மகள். பெங்களூருவில் ஏவியேஷன் படிப்பு பயின்று வரும் இவர், உள்ளூர் கோவில் திருவிழாவில் கலந்துகொள்ள வீடு திரும்பியிருந்தார். சனிக்கிழமை மாலை, "கடைக்குச் செல்கிறேன்" என்று வீட்டிலிருந்து புறப்பட்ட சித்ரபிரியா, அதன்பின் மாயமானார். குடும்பத்தினர் தீவிரமாகத் தேடியும் கிடைக்காத நிலையில், நேற்று மாலை அவரது உடல் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி தகவலை வெளியிட்டது – தலையில் ஏற்பட்ட கடுமையான காயமே மரணத்துக்குக் காரணம்! இந்த கொலை வழக்கில், சித்ரபிரியாவின் ஆண் நண்பரான அல...

“தாயின் சடலத்தின் முன் காதலனுடன் உல்லாசம்” இறுதியில் நேர்ந்த கொடூரம்.. ஒரே நேரத்தில் 2 காதலர்களுடன் கர்ப்பம்..

Image
ஹைதராபாத் (நவ. 1) : காதல் விஷயத்தில் சில சமயம் குருட்டுத்தனமாக நடந்துகொள்ளும் இளைஞர்கள், இளம்பெண்கள் எந்த அளவுக்கு அதீத முடிவுகளை எடுக்கவும் தயங்க மாட்டார்கள். ஹைதராபாத்தில் இத்தகைய ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. தனது காதலுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்த தாயின் கழுத்தில் துப்பட்டாவை இறுக்கி, மகளே கொலை செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தனது தாய் காணாமல் போய்விட்டார் என்று காவல்துறையினருக்கு புகார் அளித்திருந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி கீர்த்தி ரெட்டி, இந்தக் கொலையின் காரணகர்த்தி ஆவார். அவர் புகார் அளித்து ஒரு வாரத்துக்குப் பிறகு அவரே கொலை குற்றத்தில் கைது செய்யப்பட்டார். அவருடன் இந்தக் கொலையில் உடந்தையாக இருந்த அவரது காதலன் சஷிகுமார் என்பவரும் கைது செய்யப்பட்டார். சம்பவம் என்ன?: ஹைதராபாத்தைச் சேர்ந்த 38 வயது பெண் ரஜிதாவுக்கு, தனது மகள் கீர்த்தி, சஷிகுமாருடன் காதல் வைத்திருப்பது பிடிக்கவில்லை. அம்மாவின் வார்த்தையைக் கேட்டு கீர்த்தியும் வேறொரு இளைஞரான பாலா ரெட்டி என்பவரை திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொண்டார். அவன் செல்வந்தர் என்பதால் திருமணத்திற்கு முன்பே அவனுடன் உல...

காதலியை கண்ட இடத்தில் கை வைத்த காதலன்.. உள்ளே நுழைந்த காதலியின் அண்ணன்.. பகீர் CCTV..

Image
ஹாபூர்: உத்தரப் பிரதேச மாநிலம் ஹாபூரில் உள்ள பெப்பர் பீட்சா கடையில் காதலர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் இணையத்தில் வைரலாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நகர் கோத்வாலி பகுதியில் உள்ள ஃப்ரீகஞ்ச் சாலையில் அமைந்துள்ள பீட்சா கடையில் ஆகஸ்ட் 7 அன்று நிகழ்ந்தது.சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளின்படி, ஒரு இளம்பெண் தனது காதலனுடன் பீட்சா கடையில் அமர்ந்து உணவு அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, பெண்ணின் அண்ணன் தனது நண்பர்களுடன் கடைக்குள் நுழைந்து, காதலனை இரும்பு கம்பியால் தாக்கத் தொடங்கினார். காதலன் மீது குத்தி, உதைத்து, இரும்பு கம்பியால் அடித்து கடுமையாக தாக்கப்பட்டார். பெண் தனது காதலனை காப்பாற்ற முயன்றபோது, அவரது அண்ணன் அவரையும் தாக்கி, பலமுறை கன்னத்தில் அறைந்தார். இந்த வன்முறைக் காட்சிகள் கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.இந்த சம்பவத்தால் கடையில் இருந்த மற்ற வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். சிலர் தலையிட்டு மோதலை தடுக்க முயன்றனர், ஆனால் அண்ணனும் அவரது நண்பர்களும் காதலனை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். இந்...