Posts

Showing posts with the label Kavitha Sri

பண்ணை வீட்டில் விடிய விடிய கிலிகிலி பிலிபிலி - கையும் களவுமாக சிக்கிய நடிகை..!

Image
  சினிமா நடிகைகள் அவ்வப்போது இந்த மாதிரியான சர்ச்சைகளில் சிக்குவது வாடிக்கை. சமீப காலமாக சீரியல் நடிகைகள் கூட இது மாதிரியான வம்புகளில் சிக்கியுள்ளனர்.   அந்த வகையில், சென்னை ECR-ல் உள்ள ஃபார்ம் ஹவுசில் மது, மாதுக்களை கொண்டு விடிய விடிய கிலிகிலி பிலிபிலி பார்ட்டிக்களை நடத்தி வந்த சினிமா துணை நடிகை மற்றும் 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து உள்ளனர்.    1994 ஆம் ஆண்டு வெளிவந்த காதலன் படத்தில் போலீஸ் அதிகாரியாக வலம் வந்தவர் துணை நடிகை கவிதா ஸ்ரீ.சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூரில் உள்ள எல்.ஆர்.பார்ம் என்ற தனியார் சொகுசு விடுதியை சினிமா சூட்டிங்கிற்கு என 2 மாதங்களுக்கு வாடகைக்கு எடுத்த துணை நடிகை கவிதா ஸ்ரீ அதில் பிரைவேட் பார்ட்டி நடத்தி கல்லா கட்டி உள்ளார்.    சினிமா பாணியில் மது விருந்தின் நடுவே துள்ளல் இசையில் மாதுக்களை வலம் வரச் செய்தும், அவர்கள் மீது விருந்தினர் பணத்தை அள்ளி வீச வேண்டும் என்றும், அதிக தொகைக்கு யார் பெண்ணை ஏலம் எடுக்கிறாரோ அவர் அந்த பெண்ணுடன் கிலிகிலி-யில் ஈடுபடலாம் என விதிமுறைகளை வைத்துள்ளார்.      மேலும் கவிதா ஸ்ரீ-யின...