Posts

Showing posts with the label Jayshree Naamdev

திருமணம் நடந்த அன்றே கொலை செய்யப்பட்ட மணப்பெண்.. காரணம் என்ன..?

Image
அக்டோபர் 28, 2025 : மத்திய பிரதேச மாநில தலைநகர் பாபாலில், 11 ஆண்டுகளுக்கு முன் (மே 8, 2014) ஒரு சந்தோஷமான திருமண நிகழ்ச்சியில் நடந்த கொடூர சம்பவம், இன்றும் பலரது மனதில் பதற்றத்தை ஏற்படுத்துகிறது. 26 வயது டாக்டர் ஜெயஸ்ரீ நாம்தேவ் தனது காதலனும் கல்லூரி நண்பருமான ரோகித் நாம்தேவுடன் திருமண மாலை பரிமாற்ற நிகழ்ச்சியின்போது, தன் மாமன் மகன் அனுராக் என்பவரால் கழுத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு பின்னால் இருக்கும் திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த கொடூர சம்பவத்தை தான் இப்போது பார்க்க போகிறோம். திருமண நாளில் கொலை: கோலாகலத்தில் ஏற்பட்ட சீரழிவு கரோண்டு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த இந்த திருமணம், இரு குடும்பங்களின் சம்மதத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டது. ஜெயஸ்ரீ, காந்தி மெடிக்கல் கல்லூரியில் எம்பிபிஎஸ் முடித்து, ஜபல்பூரில் குழந்தை மருத்துவத்தில் பிஜி படித்து வந்தவர். ரோகித் உடனான காதல், கல்லூரி நாட்களில் மலர்ந்தது. இருவரும் ஒரே குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், ஜனவரி 2014ல் இரு குடும்பங்களும் திருமண ஏற்பாட்டில் ஈடுபட்டன. பிப்ரவரி 3 அன்று நிச்சயதார்த்தம் நடந்தது.மே 8 அன்று மாலை,...