முதலிரவில் உனக்கு ஏன் இது வரல.. கணவன் கேட்ட கேள்வி.. துடிதுடித்த மனைவி.. சோதனையில் பகீர்..
குஜராத், அக்டோபர் 14 : குஜராத்தின் ஒரு பகுதியில் நடந்த சம்பவம், சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட ஆண்டுகள் நட்புறவு கொண்ட இரு குடும்பங்களின் கூட்டில் நடந்த திருமணம், மாப்பிள்ளையின் அறியாமை காரணமாகவும், பாரம்பரிய கற்பீட்டுகளால் உண்டான சந்தேகத்தாலும், முதல் நாளிலேயே உடைந்து போயிற்று. பாதிக்கப்பட்ட பெண்ணின் நலனையும், இரு தந்தைகளின் 30 ஆண்டுகள் பழக்கமான ஆழமான நட்பையும் கருத்தில் கொண்டு, இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் பெயர்களும் இடங்களும் மாற்றப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன், குஜராத்தைச் சேர்ந்த 35 வயது அசோக் சிங்கிற்கும், கேரளாவைச் சேர்ந்த 27 வயது தீப்தி நாயருக்கும் இடையேயான திருமணம் நடைபெற்றது. அசோக் சிங், கிரானைட் நிறுவனத்தை நடத்தி வருபவர். தீப்தி நாயர், பல் மருத்துவராகப் பணியாற்றுகிறார். இரு குடும்பங்களும் சமூகத்தில் உயர் அந்தஸ்து பெற்றவை. அசோக் சிங்கின் தந்தை விரேந்தர் சிங் மற்றும் தீப்தி நாயரின் தந்தை கேசவன் நாயர் ஆகியோர், நீண்டகால நண்பர்கள். அசோக் சிங்குக்கு 8 ஆண்டுகளாக மணமகள் தேடல் தோல்வியுற்றிருந்ததால் துவண்டு போயிருந்தார் அவர், நண்பரின் கஷ்டத்தைப் புரிந்...