Posts

Showing posts with the label Pileru

பூட்டிய வீட்டில் முனகல் சத்தம்.. சமையலறையில் உல்லாசம்.. கணவன் சடலத்துடன் விடிய விடிய அமுக்கு ராணி செய்த கொடூரம்..

Image
ஆந்திர மாநிலம் அண்ணமய்யா மாவட்டம் (முன்னாள் சித்தூர்) பீலேறு நகரில் நடந்த கொடூர கொலை வழக்கில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி, மனைவி மற்றும் அவரது காதலனை கைது செய்துள்ளனர். கணவரை வீட்டிலேயே கொலை செய்து, சடலத்தை தேசிய நெடுஞ்சாலையில் வீசி சாலை விபத்து போல் காட்ட முயன்றதாக போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். புலிசரலா மண்டலத்தைச் சேர்ந்த மங்கிநேனி வெங்கட சுப்பிரமணியம் (45) தனது மனைவி உமாதேவி மற்றும் மகன் லோகித்துடன் பீலேறு நகரில் உள்ள டிஷ் காலனியில் வசித்து வந்தார். இவர்களுக்கு சுமார் 20 ஆண்டுகால திருமண வாழ்க்கை இருந்தது. இந்த மாதம் 8ஆம் தேதி அதிகாலை மதனப்பள்ளி-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், கூடரேவு பள்ளி அருகே ஒரு ஆண் சடலம் இரத்த வெள்ளத்தில் கிடப்பதாக அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பீலேறு காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சடலத்தை மீட்டு ஆரம்பத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு சென்ற சாதாரண சாலை விபத்து என்றே கருதினர். தலையில் பலத்த காயம் இருந்ததால் அவ்வாறு தோன்றியது. தொடர் விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவர் வெங்கட சுப்பிரமணியம் என்று தெரியவந்தது. குடும...