நான் கர்ப்பமா இருக்கேன்! 23 நாளில் கர்ப்பமானது எப்படி? Hint கொடுத்த ராஷ்மிகா மந்தனா! ரசிகர்கள் ஷாக்!
நடிகை ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “now it’s us three 😌🤍” என்ற கேப்ஷனுடன் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்தப் பதிவு வெளியான சில மணி நேரங்களுக்குள் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல ரசிகர்கள் இதை “ராஷ்மிகா கர்ப்பமாக இருக்கிறார்” என்று தவறாகப் புரிந்துகொண்டு, அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். என்ன பதிவிட்டார் ராஷ்மிகா? ராஷ்மிகா பகிர்ந்த வீடியோவில், கார்ட்டூன் ஸ்டைலில் தனது உருவமும், நடிகர் விஜய் தேவரகொண்டாவின் உருவமும், அதனுடன் ஒரு மஞ்சள் பூ (sunflower) இருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. இந்த “மூன்றாவது” உறுப்பினர் என்பது ராஷ்மிகா தனது இல்லஸ்ட்ரேஷன் பக்கங்களில் அடிக்கடி பயன்படுத்தும் தனிப்பட்ட கதாபாத்திரமான “ரூ” (Ru) என்ற சன்ஃப்ளவர் கேரக்டர்தான். ராஷ்மிகா தனது “Rashmika & Ru” என்ற தொடரில் இதுபோன்ற க்ரியேட்டிவ், லைட்-ஹார்டட் கான்டென்ட்களை அடிக்கடி பகிர்வது வழக்கம். இந்தப் பதிவும் Terribly Tiny Tales என்ற தளத்துடன் இணைந்த “Rashmika & Ru twist” என்ற கான்செப்ட்டின் ஒரு பகுதியாகும். அதாவது, ராஷ்மிகா + ரூ + விஜய் = “us three” என்ற எளிய, விளைய...